• 8:20 AM
  • www.tntam.in
CLICK HERE TO VIEW THE NEWS

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க
இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கபட்டது.

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை  2% உயர்த்த அளித்து
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த அகவிலைப்படி  உயர்வால் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 62.03 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவார்கள்.

அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

My Blog List

WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )

Blog Archive