• 8:04 AM
  • www.tntam.in

இந்த கல்வியாண்டில் புதிதாக வழங்கப்பட்டு உள்ள பாடப் புத்தகத்தில் உள்ள



 Code வீடியோக்கள் அனைத்து பாடத்திற்கும்  YouTube  தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தேவையானவர்கள் பார்த்து பயன்பெறவும்.

நீங்கள் துவக்கப் பள்ளியில் முதல் வகுப்பு போதிக்கும்  ஆசிரியரா? கவலை வேண்டாம். உங்களுக்கு தேவையான தமிழ் மற்றும் ஆங்கில பாடம் சம்மந்தமான காணொளி காட்சிகள்  (50 க்கும் மேற்பட்ட கானொளி) பதிவேற்றம் செய்யப் பட்டு வருகிறது. பார்த்து உங்களது வகுப்பறையில் பயன் படுத்துங்கள்





முதல் வகுப்பிற்கான Tamil Subject QR Code காணொளி காட்சிகள் (31 Videos) இதுவரை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.





முதல் வகுப்பிற்கான English Subject QR Code காணொளி காட்சிகள் (08 Videos) இதுவரை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.



ஆறாம் வகுப்பு முதல் பருவம் தமிழ் பாடம்  சார்ந்த அனைத்து காணொளி  காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.



ஆறாம் வகுப்பு முதல் பருவம்  அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி  காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது


ஆறாம் வகுப்பு முதல் பருவம்  சமூக அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி  காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.


ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம்  தமிழ்  பாடம் சார்ந்த அனைத்து காணொளி  காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.




ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம்  அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி  காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது


இது போன்ற காணொளி காட்சிகளை கான  இந்த சேனலில் Play list சென்று பார்வையிட்டு பயன்பெறவும். பயனுள்ளதாக இருந்தால் சேனலை Subscribe செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.




Channel link




Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

My Blog List

WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )

Blog Archive