புதிய பாடப்புத்தகங்களில் கி.மு, கி.பி. என்ற முறையே பின்பற்றப்படும்

புதிய பாடப்புத்தகங்களில் கி.மு, கி.பி. என்ற  முறையே பின்பற்றப்படும்

📗எம்.எல்..க்கள் கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  விளக்கம்.

📗புதிய பாடப்புத்தகங்களில் கி.மு, கி.பி.க்கு பதில் பொது ஆண்டு  பயன்படுத்தப்படுகிறது.