தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 28ம் தேதி சிறப்புத்தேர்வு


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 28ம் தேதி சிறப்புத்தேர்வு
நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்*