அரசு/அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் 01.06.1988 முதல் தலைமையாசிரியர் பணியிடத்திற்கான தேர்வுநிலை/ சிறப்புநிலை நிர்ணயம் செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தீர்பாணையினை செயல்படுத்துதல் -ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. (வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டுமே பணப்பயன் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது)