நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

படுகர் மக்களின் குலதெய்வமான எத்தையம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.