உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு வழங்கத் தடை

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கில் இன்று(02.01.2018) மதுரை உயர்நீதிமன்றக் கிளை பதவி உயர்வு பெற்ற
முதுகலையாசிரியர்களை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு வழங்கத் தடை விதித்துள்ளது.