07.01.2018 (ஞாயிறு) அன்று ஒய்வூதியம் மீட்பு இயக்கம் சார்பில் திண்டுக்கலில் நடைபெற இருந்த மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் -ஓய்வூதியம் மீட்பு இயக்கம் -அறிவிப்பு

2009&TET இடைநிலை ஆசிரியர்களின் அடையாள உண்ணாவிரத 
போராட்டம்  சென்னையில் 06.01.2018 அன்று  நடைபெறுகிறது  மற்றும் 
06.01.2018 அன்று ஜாக்டோ ஜியோ தொடர் முழக்க போராட்டம்
நடைபெறுவதினாலும்அவர்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்கும்
வகையில் ஆலோசனைக் கூட்டம் தற்காலிகமாக  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .

ஆலோசனைக் கூட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும்


*அனைத்து CPS நண்பர்களுக்கும் இதனைத் தெரிவித்து ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.*இவண்


*மாநில ஒருங்கிணைப்பு குழு*

*திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்*

*திரு.சி.கார்த்திக்*

*9865445689*


 *திரு..தாமஸ் சேவியர்*

*9789395508**திரு. .சவரி மணி*
*701024 7791*