பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஊழல் :TRB அதிகாரிக்கு தொடர்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கைதான கணேஷ்குமார் தகவல்
தெரிவித்துள்ளார்.


  கணேஷ் வங்கி கணக்கு மூலம் பல லட்சம் பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும்  டேட்டா என்ட்ரி செய்த நோய்டா நிறுவனம் மூலம் மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


தற்போது நோய்டாவைச் சேர்ந்த டேட்டா என்ட்ரி நிறுவன அதிகாரி தலைமறைவாகியுள்ளார்.