பதவி உயர்வில் தவறுதலாக option கொடுத்து குறைவான ஊதியம் கிடைத்தால் g.o 311ன்படி மீண்டும் மறுநிர்ணயம் (reoption) செய்து கொள்ளலாம்