நிதித்துறை செயலரிடம் தலைமை செயலர் பொறுப்பு ஒப்படைப்பு!!!

உடல் நலக்குறைவு காரணமாக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் பணிக்கு
திரும்பும் வரை, தலைமை செயலர் பொறுப்பு, நிதித்துறை செயலர் சண்முகத்திடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது