கணினிப் பயிற்சி : விருப்பமுள்ளோர் பங்கேற்கலாம் - ஏனையோர் இக்கல்வியாண்டிற்குள் ஈடுசெய்யலாம்-தொடக்கக் கல்வி இயக்குநர்

*நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் ஈடுசெய்யும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாளைய பயிற்சியினை ரத்து செய்ய இயலாது என்றும்

*எனினும் விருப்பமுள்ளோர் பங்கேற்கலாம் என்றும்

*விருப்பம் இல்லாதோர் ஏப்ரல் இறுதிக்குள் ஈடுசெய்து கொள்ளலாம் எனவும்*


*நாளைய பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மீது எவ்வித துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனவும் தொடக்கக் கல்வி இயக்குநர் உறுதியளித்துள்ளார்.