மத்தியரசிற்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கினால் ஏற்படும் செலவுத்தொகை பற்றி தோராய கணக்கீடு!!!

மத்திய அரசு ஊதியம் (2009 வரை)
(35400-28700=6700)

இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை (2009 வரை)

75,000 (சுமார்)

75000*6700=50,25,00,000
50,25,00,000*12=603,00,00,000
(ஆண்டிற்கு)
603 கோடி (தோராயமாக)

மத்திய அரசு ஊதியம் (2009 முதல்)
(35400-20600=14800)

இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை (2009 முதல்)
21,000 (சுமார்)

21000*14800=31,08,00,000
31,08,00,000*12=372,96,00,000
(ஆண்டிற்கு)
373 கோடி (தோராயமாக)

இடைநிலை ஆசிரியர் ஊதியம் (மொத்தம்)
(ஆண்டிற்கு)
603+373=976 கோடி (தோராயமாக)

உடற்கல்வி&சிறப்பாசிரியர்கள் எண்ணிக்கை (2009 வரை)
3000 (சுமார்)

3000*6700=2,01,00,000
2,01,00,000*12=24,12,00,000
(ஆண்டிற்கு)
24 கோடி (தோராயமாக)

உடற்கல்வி&சிறப்பாசிரியர்கள் எண்ணிக்கை (2009 முதல்)
1000 (சுமார்)

1000*14800=1,48,00,000
1,48,00,000*12=17,76,00,000
(ஆண்டிற்கு)
18 கோடி (தோராயமாக)

உடற்கல்வி&சிறப்பாசிரியர்கள் (மொத்தம்)
(ஆண்டிற்கு)
42 கோடி (தோராயமாக)

அடிப்படை ஊதியத்தில்  உயர்வு மட்டும் மொத்தம்.
(ஆண்டிற்கு)
976+42=1018 கோடி (தோராயமாக)


(ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு & அகவிலைப்படி,வீட்டுவாடகை படி சேர்க்கப்படவில்லை)