பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட மாற்றம்

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனராக கண்ணப்பன்,

மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்குனராக ராமேஸ்வர முருகன் நியமனம்.


தொடக்கக்கல்வி இயக்குனராக கருப்பசாமி


முறைசாரா கல்வி இயக்குனராக கார்மேகம் நியமனம்.