27.12.17 அன்று ஒய்வூதியம் மீட்பு இயக்கம் சார்பில் திண்டுக்கலில் நடைபெற இருந்த மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சிகள் நடைபெறும் காரணத்தினால் எதிர்வரும் 07.01.2018 (ஞாயிறு) அன்று திண்டுக்கலில் நடைபெறும்- ஓய்வூதியம் மீட்பு இயக்கம் -அறிவிப்பு

ஓய்வூதியம் மீட்பு இயக்கம் -அறிவிப்பு

*27.12.17 அன்று ஒய்வூதியம் மீட்பு இயக்கம் சார்பில் திண்டுக்கலில் நடைபெற இருந்த மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவுப்படி 27.12.2017 முதல் 30.12.2017 வரை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சிகள் நடைபெறும் காரணத்தினால் 27.12.17 ம் தேதிய கூட்டம் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு
தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.*

*ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 07.01.2018 (ஞாயிறு) அன்று திண்டுக்கலில் நடைபெறும்.*

*அனைத்து CPS நண்பர்களுக்கும் இதனைத் தெரிவித்து ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.*

இவண்

*ஓய்வூதியம் மீட்பு இயக்கம்*

*மாநில ஒருங்கிணைப்பு குழு*

*திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்*

*திரு.சி.கார்த்திக்*
*9865445689*

*திரு..தாமஸ் சேவியர்*
*9789395508*

*திரு. .சவரி மணி*


*701024 7791*