கடலூர் மாவட்டம் 02.01.2018 உள்ளூர் விடுமுறை

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 02.01.2018 அன்று கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை -
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநெரே அறிவிப்பு.*


20.01.2018 அன்று இந்த விடுமுறை ஈடு செய்யப்படும் எனவும் ஆட்சியர் உத்தரவு