கனமழையை முன்னிட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

1)நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை   


2)தொடர் மழையின் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்