கனமழை - 15 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017)

*திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

* சென்னை மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* தேனி மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* தூத்துக்குடி மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

* திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை


*சிவகங்கை  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை (5 தாலுகா )

சிவகங்கை மாவட்டத்தில் இன்று விடுமுறை சிவகங்கை மானாமதுரை,திருப்புவனம் காளையார்கோவில் இளையான்குடி ஐந்து தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

* நெல்லை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

* கன்னியாகுமரி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

*விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை


*சேலம்  மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

*புதுக்கோட்டை   மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

*திருவண்ணாமலை  மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

*மதுரை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு  விடுமுறை*நீலகிரி  மாவட்ட  4 தாலுகாவில்  உள்ள   பள்ளி,கல்லூரிகளுக்கு  விடுமுறை (ஊட்டி,குன்னூர்,குந்தா ,கோத்தகிரி )
*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

* தஞ்சாவூர் மாவட்ட  சேதுபாவாசத்திரம் ஒன்றிய தொடக்க பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - AEEO