• 7:23 PM
  • www.tntam.in
ஊதியக்குழு அறிக்கை தொடர்பான முதல்வர் அவர்களின் அறிவிப்பு
குறித்தும்,

ஊதியக்குழு உயர்வு பற்றி வெளியாகியுள்ள அரசாணை பற்றியும்,

இடைநிலை ஆசிரியர் ஊதியப் பாதிப்பினைக் களைய முற்படாத ஊதியக்குழுவின் ஊதிய நிர்ணயம் பற்றியும்

பரிசீலனை செய்ய  ஜேக்டோ-ஜியோ- வின் அவசரக்கூட்டம் இன்று (13.10.17 வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு சென்னை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதற்கு ஜேக்டோ- ஜியோ-வில் இடம் பெற்றுள்ள அனைத்து துறைவாரியான சங்கத் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

23.10.2017-ல் நிதிமன்ற வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்கு வரவுள்ள நிலையில்,


ஜேக்டோ-ஜியோ மீதான உயர்நீதி மன்ற வழக்கில் நீதிபதிகளின் உத்தரவிற்கு இணங்க ஊதியக்குழு அறிக்கையை இன்று (13.10.2017) நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்கிறது.

Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )

Blog Archive