தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!!ஏழாவது ஊதியக்குழு அமைப்பது குறித்து ஆலோசனை!!

*அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார் 7 வது
ஊதியக்குழு தொடர்பாக ஆலோசனை*

*டெங்கு ஒழிப்பு, 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை.