ஊதிய மாற்றம் என்ற பெயரில் தமிழக அரசு, ஊழியர்களை ஏமாற்றி வருகிறது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க துணை தலைவர் சுப்ரமணியம்

ஊதிய மாற்றம் என்ற பெயரில் தமிழக அரசு, ஊழியர்களை ஏமாற்றி வருகிறது - மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க துணை தலைவர் சுப்ரமணியம் பேட்டி.

*வரும் 23ம் தேதி, உயர்நீதிமன்றம் வழங்கும் உத்தரவை தொடர்ந்து போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் - சுப்ரமணியம்