இ.நி.ஆசிரியர்களை பொறுத்தவரையில் 5200 - 20200 + 2800 விகிதத்தில் maximum permissible pay என்பது Basic pay 20200 +2800 ஆகும். இதனை PB 1 ல் உள்ள இ.நி.ஆ. எவரும் அடைந்திருக்க வாய்ப்பில்லை.*

.நி.ஆசிரியர்களை பொறுத்தவரையில் 5200 - 20200 + 2800 விகிதத்தில் maximum permissible pay என்பது Basic pay 20200 +2800 ஆகும்இதனை PB1 ல் உள்ள .நி.எவரும் அடைந்திருக்க வாய்ப்பில்லை.*

மேலும் இந்த நிலையினை 1.1.16 க்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் அடைந்திருந்தால் மட்டுமே 20200+2800 2.57 ஆல் பெருக்கி pay matrix வந்து பின்னர் உள்ள இரண்டாண்டுகளுக்கு ஒரு ஊதிய உயர்வு என அளித்து 1.1.16 ல் புதிய ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

*மற்றபடி level இறுதிக்கு வந்தவர்களுக்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு ஊதிய உயர்வு என எங்கும் குறிப்பிடப்படவில்லை.*


நண்பர்கள் குழம்ப வேண்டாம்.
தகவல் ஆக்கம்
C. THOMAS ROCKLAND