கனமழை - 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை (01.11.2017)

* சென்னை,  திருவள்ளூர்,  காஞ்சிபுரம்

பள்ளிகளுக்கு விடுமுறை.

* கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை - விருத்தாச்சலம், திட்டக்குடி,  வேப்பூர் தவிர்த்து அனைத்து தாலுகா பள்ளிகளுக்கும்  விடுமுறை.


* நாகை மாவட்டம் மழை காரணமாக இன்று பள்ளி விடுமுறை