அரசாணை எண் :214 நாள்:19.10.2017 பள்ளிக்கல்வி- மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி கணக்குகளை பொது வைப்புநிதியாக மாற்றி மாநில கணக்காயர் தொகுப்புக்கு அனுப்ப ஆணை