அரசாணை எண் 149 நாள்:27.10.2017- பொது விநியோகத்திட்டம்- 01.11.2017 முதல் நியாய விலை கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை விலை ரூ 13.50 லிருந்து ரூ 25 ஆக உயர்வு