ஆசிரிய பெருமக்களுக்கு TAM-NEWS-ன் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் -2017

HAPPY NEW IMAGE க்கான பட முடிவு
அன்பிற்கினிய எனதருமை
ஆசிரிய பெருமக்களுக்கு
தமிழக ஆசிரிய மன்றம் 
சார்பில் இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

☀ஆசிரிய 
சொந்தங்களே,,,,,,,,,,,,

💫ஆசிரியர்கள்,அவர்களை
அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஆசிரிய
இயக்கங்களின்
ஒற்றுமையில்லா தன்மை

2016 ல் """முடியட்டும்."""""

💫ஒன்றுபட்ட நம் ஆசிரிய சமுகத்தால் கோரிக்கைகள்
 வென்றெடுத்து

2017 ல் """"விடியட்டும்"""""

☀ ☀☀☀☀☀☀☀☀
➖முடியட்டும்.,,,,,,,,,,,,!!!
➖விடியட்டும்.,,,,,,,,,,,,,,,!!!
☀☀☀☀☀☀☀☀☀

அன்புடன்☄☄☄☄☄☄

வே.இளங்கோ.
பொதுச்செயலாளர்.
தமிழக ஆசிரியர் மன்றம்.

☀☀☀☀☀☀☀☀☀