இந்த ஆண்டு போலியோ மருந்து வழங்கும் தேதி மாற்றம்

முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 5ம் தேதியும்,
2வது தவணை முகாம் ஏப்ரல் 2ம் தேதியும் நடக்க உள்ளது