பொங்கல் போனஸ் 7,000 ரூபாய் வழங்க வேண்டும்- அரசு ஊழியர் கோரிக்கை

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பொங்கல் போனஸாக, 7,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட
அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நடந்தது.

அதில், 'அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து, கூட்டு மன்ற கூட்டம் நடத்த வேண்டும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பொங்கல் போனஸ், 7,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொங்கல் போனஸ் : அரசு ஊழியர் கோரிக்கை அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பொங்கல் போனஸாக, 7,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நடந்தது.
அதில், 'அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து, கூட்டு மன்ற கூட்டம் நடத்த வேண்டும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பொங்கல் போனஸ், 7,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.