தமிழக ஆசிரியர் மன்றம் சார்பில் 2017 ம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீட்டு விழா 30.12.2016

நன்றி-திரு.சு.சுரேஷ் மாவட்டச் செயலாளர் -தமிழக ஆசிரியர்மன்றம் -கிருஷ்ணகிரி மாவட்டம்

திண்டுக்கல்  தமிழக ஆசிரியர் மன்றம் சார்பில் 2017 ம் ஆண்டிற்கான நாட்காட்டியினை மாநில பொதுச்செயலாளர் வே.இளங்கோ அவர்கள்  வெளியிட. தலைவர் பாலசுப்ரமணியன், பொருளாளர் ஆரோக்கியசாமி துணை பொதுச் செயலாளர்    சேவியர் ஜோஸ்சப்     கென்னடி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவில் மாவட்ட செயலாளர்கள் சுரேஷ், அருள். ஜாண்  மற்றும் நிர்வாகிகள் கார்த்திக்  ,பாஸ்கர் ,ராமகிருஷ்ணன் ,ராஜ்குமார்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.