பணிப்பாதுகாப்பு வேண்டி விடாமுயற்சியுடன் தமிழக தலைமைச் செயலகம் செல்லும் TET நிபந்தனை ஆசிரியர்களின் கடிதங்கள்

விடை தேடி விடாமுயற்சியுடன் தமிழக தலைமைச் செயலகம் செல்லும் TET நிபந்தனை ஆசிரியர்களின் கடிதங்கள்.

ஆகஸ்டு 9 ஆம் தேதி TET நிபந்தனை (23/08/2010 க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட) ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றி முழு
பணிப்பாதுகாப்பு அறிவிப்பை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் வெளியிடுவார் என எதிர்பார்த்து முழு மனதுடன் காத்துக் கொண்டு இருக்கும் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியக் குடும்பங்கள்.