பொறியியல் பட்டதாரிகளுக்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணி !

ஓஎன்ஜிசி என அழைக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கு நிரப்பப்பட உள்ள 417 பட்டதாரி டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும்

உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 417

பணி - காலியிடங்கள் விவரம்:
1. AEE (Cementing) - Mechanical - 07
2. AEE (Cementing) - Petroleum - 04
3. AEE (Civil) - 15
4. AEE (Drilling) - Mechanical - 33
5. AEE (Drilling) - Petroleum - 04
6. AEE (Electrical) - 31
7. AEE (Electronics) - 17
8.
AEE (Instrumentation) - 14
9. AEE (Mechanical) - 52
10. AEE (Production)-Mechanical - 13
11. AEE(Production)-Petroleum - 09
12. AEE(Production)- Chemical - 53
13. AEE (Reservoir) - 16
14. Chemist - 30
15. Geologist - 34
16. Geophysicist (Surface) - 29
17. Geophysicist (Wells) - 22
18. Materials Management Office - 23
19. Programming Officer - 05
20. Transport Officer - 06
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE -2016-இல் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ongcindia.com/…/f008b797-00f0-4…/gtrec270701.pdf…என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.