அரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை: கல்வித்துறை உத்தரவு

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை வழங்காத மாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்க தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு

ரேங்க்' பெற அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு

பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை, மாலை நேரங்களில், சிறப்பு வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், 4,000க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்

கமிஷன்' பிரச்னையால் முடங்கியதா கம்ப்யூட்டர் கல்வித் திட்டம்?

 கம்ப்யூட்டர் மூலம் பாடம் சொல்லித் தரும் திட்டம் (இன்பர்மேஷன் அன்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜி) சுருக்கமாக .சி.டி.

பெரிய, பெரிய தனியார் பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர் லேப் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லித்தரக்கூடிய வசதிகள் இருக்கின்றன. எனவே தனியார் பள்ளி மாணவர்கள் கம்ப்யூட்டர் அறிவில் திறமையானவர்களாக இருக்கின்றனர். இதனால் தனியார்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.42, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.01 குறைக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த

Teachers Wanted


7th pay:Implementation of the recommendations of the 7th Central pay commission - Fixation of pay and payment of arrears - Instructions - regarding

RTE-ACT 2009-படி சேர்த்த மாணவர்களின் விவரங்களை EMIS-ல் பதிவு செய்ய வாய்ப்பு தரப்படும்
5–வது வகுப்புவரைதான் ‘ஆல் பாஸ்’, ஆசிரியர் தேர்வுக்காக இந்திய கல்விப்பணி - புதிய கல்விக்கொள்கை, ஒரு அலசல்

5–வது வகுப்புவரைதான்ஆல் பாஸ்’, ஆசிரியர் தேர்வுக்காக இந்திய கல்விப்பணி - புதிய கல்விக்கொள்கை, ஒரு அலசல்
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டின் கல்விக்கொள்கையின் அடிப்படையில்தான் இருக்கிறது. அந்த முன்னேற்றம் சமூக முன்னேற்றமாக இருந்தாலும், பொருளாதார முன்னேற்றமாக இருந்தாலும், அறிவியல் வளர்ச்சி என்றாலும், புதிய

அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர்கள் அதிகம் : இட மாறுதலில் குளறுபடி; அரசு மெத்தனம்

 அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதப்படி, கூடுதலாக, 5,000 ஆசிரியர்கள் உள்ளதால், பணி நிரவல்படி ஆசிரியர் இடமாற்றம்

வலைதளங்களில் வழிகாட்டும் ஆசிரியர்!


 

'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கி, மாணவ, மாணவியர் நேரத்தை வீணடிக்கும் நிலையில், அவற்றை கல்வி புகட்டும் கருவிகளாக, ஆசிரியர் ஒருவர் பயன்படுத்தி வருகிறார். சென்னை புரசைவாக்கம், எம்.சி.டி.எம்., என்கிற முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தாவரவியல் ஆசிரியர் சவுந்தர பாண்டியன்

மின்வாரிய உதவிப்பொறியாளர் எழுத்து தேர்வு மதிப்பெண் வெளியீடு

CLICK HERE TO VIEW RESULTS

மின்வாரிய உதவிப் பொறியாளர் எழுத்துத் தேர்வின் மதிப்பெண்கள் ெவளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 31ம் தேதி 375 உதவிப் பொறியாளர்கள் (சிவில்/ மெக்கானிக்கல் /எலக்ட்ரிக்கல்) பதவிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாக நடத்தப்பட்ட

VIJAY TV : வார்த்தை விளையாட்டில்... காலிறுதியில் கால் பதிக்குமா மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி?


கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை நடுநிலைப் பள்ளி ஆசிரியரும் அப்பள்ளி மாணவியும் கலந்து கொண்ட "ஒரு வார்த்தை ஒரு லட்சம் " நிகழ்ச்சியின் இரண்டாம் சுற்றானது இன்று 

G.O. D. No. 142 -Dt: July 20, 2016 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதி திராவிடர் நல / அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் / விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 2016-2017 ஆம் கல்வி ஆண்டில் கலந்தாய்வு முறையிலான பொது மாறுதல்கள் வழங்குதல் - கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் திருத்திய முன்னுரிமைப்பட்டியல்இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் யூஜிசி -ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பெயர் பட்டியல் - அரசாணை

ஆசிரியர் பொது மாறுதல் அலகு விட்டு அலகு மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் மீது தடையின்மை சான்று அனுப்புதல் நெறிமுறைகள்


தொடக்கக்கல்வி - உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு 03.08.2016 அன்றும் பதவியுயர்வு கலந்தாய்வு 04.08.2016 அன்றும் நடைபெறுகிறது - இயக்குநர் செயல்முறைகள்..

அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்கள் -OBC-NON CREAMY LAYER -CERTIFICATE பெற மத்திய அரசின் தெளிவுரை கடிதம்

தகவல்-திருமதி .சாந்தாபேபி -த.ஆ.திண்டுக்கல் மாவட்டம் -


CLICK HERE-OBC-Department of Personnel and Training O.M. No.36033/5/2004-Estt.(SCT), October, 2004, to all Ministries/Departments

முக்கிய குறிப்புகள் -

1.அரசு ஊழியர்களின் ஊதியத்தை வருமானமாக கருதக்கூடாது.

2.விவசாயம் மூலம் வரும் வருமானத்தை வருமானமாக கணக்கிடக்கூடாது .

3.அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்களாக இருந்தால் நேரடியாக இருவரும்  Grade B  நிலையில் நியமனம்

சிறுபான்மையின மாணவ -மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை வழங்குதல் 2016-2017
தரும்புரி மாவட்ட பென்னாகரம் ஒன்றியம் இ.நி.ஆஆசிரியர்கள் காலிப் பணியிடம் விவரங்கள்.


கால அவகாசம் நீடிப்பு வருமான வரி கணக்கை ஆகஸ்டு 5–ந்தேதி வரை தாக்கல் செய்யலாம் மத்திய அரசு அறிவிப்பு..

ஜூலை 30, 2016.

புதுடெல்லி: வருமான வரி வரம்புக்குள் வரும் நபர்கள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 31–ந்தேதிக்குள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டும். அதன்படி, 2016–2017–ம் மதிப்பீடு ஆண்டுக்கான வருமான

தொடக்கக்கல்வி - 25.09.2016 குள் அனைத்து 5+ மாணவர்களுக்கும் ஆதார் - கண்காணிக்க NODAL OFFICERS நியமித்து இயக்குநர் உத்தரவு -டிப்ளமோ பார்மசி தரவரிசை வெளியீடு

டிப்ளமோ பார்மசி' படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், டிப்ளமோ பார்மசி மற்றும் இந்த

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணி !

ஓஎன்ஜிசி என அழைக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கு நிரப்பப்பட உள்ள 417 பட்டதாரி டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும்

30 இளநிலை அறிவியல் அதிகாரி பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசின் தடய அறிவியல் சார்புநிலை சேவை பிரிவில் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ள 30 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர்

41 மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமனம்

பள்ளிக் கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் காலிப் பணியிடங்கள், அதற்கு இணையான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளனஅரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி

பி.எட்., படிப்புக்கு புதிய கட்டணம்

பி.எட்., கல்லுாரிகளுக்கு, இந்த ஆண்டு, கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக, அக்கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து, ஆகஸ்ட், 8ம் தேதி முதல் ஆய்வு செய்யப்படுகிறது. அடுத்த மாத இறுதியில், பி.எட்., கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்நிலையில், புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

நடப்பு கல்வி ஆண்டு முதல், 2018 - 19 வரை, பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., -

தடயவியல் அதிகாரி பதவி : எழுத்து தேர்வு அறிவிப்பு

தமிழக தடயவியல் துறையில், இளநிலை அறிவியல் அதிகாரி பணியில், 30 காலியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.விருப்பமுள்ளவர்கள், முதுகலை படிப்பில், எம்.எஸ்சி., தடய அறிவியல், உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆகியவற்றில்,

மாற்று திறனாளி மாணவர்களுக்கு மத்திய அரசு 'ஸ்காலர்ஷிப்'மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், ஆண்டுக்கு, 2,500 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகமான,

30 ஆண்டாக ரத்ததானம் செய்யும் அரசு ஊழியர்

பணிப்பாதுகாப்பு வேண்டி விடாமுயற்சியுடன் தமிழக தலைமைச் செயலகம் செல்லும் TET நிபந்தனை ஆசிரியர்களின் கடிதங்கள்

விடை தேடி விடாமுயற்சியுடன் தமிழக தலைமைச் செயலகம் செல்லும் TET நிபந்தனை ஆசிரியர்களின் கடிதங்கள்.

ஆகஸ்டு 9 ஆம் தேதி TET நிபந்தனை (23/08/2010 க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட) ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றி முழு

CPS ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு பதவி காலம் 3 மாதம் நீட்டிப்பு

பிளஸ் 1 மாணவர்களுக்கு அறிவியல் திறன் வளர்ப்பு : சென்னை பல்கலையில் இலவச பயிற்சி

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, அறிவியல் திறன் வளர்ப்பு பயிற்சி, சென்னை பல்கலையில் ஐந்து நாட்கள் வழங்கப்படவுள்ளது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் மூலம், ஆண்டுதோறும், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 'இன்ஸ்பையர்

TRB : மாநில தகுதி தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் உத்தரவு

'உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான மாநிலத் தகுதித் தேர்வு முடிவை தமிழக அரசு வெளியிட வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை அந்தோணி குமார் தாக்கல் செய்த மனு:
பல்கலை மானியக்குழு விதிகள்படி பல்கலை, கல்லுாரி உதவி

தமிழகம் முழுவதும் 41 தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓவாக பதவி உயர்வு

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றிய 41 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களாக (டிஇஓ) பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின்

எம்பில் பட்டத்திற்கு ஊக்க ஊதியம் 18.01.2013 க்கு முன்பு அரசாணை 42 பின்பற்றி வழங்கப்பட்டதினை எதிர்த்து-மதுரை உயர் நீதிமன்றத்தில் இன்று 29/07/2016 தடையாணை பெறப்பட்டுள்ளது

அன்புடன்
செல்வேந்திரன்

மாநில துணை பொது செயலாளர் தமிழ்நாடு உயர் நிலை மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

எம்பில் பட்டத்திற்கு ஊக்க ஊதியம் 18.01.2013 க்கு முன்பு அரசாணை 42 பின்பற்றி வழங்கப்பட்டதினை   எதிர்த்து சட்ட விரோதமாக பள்ளிக்கல்வித்துறை செயலாளரால்
18.01.2013 கு பிறகு மட்டுமே பொருந்தும் என்ற அடிப்படை அரசாணைக்கு விரோதமாக ஒரு விளக்க கடிதம் அளிக்கப்பட்டு அதனை கல்வித்துறை அலுவலர்கள் தவறுதலாக புரிந்து கொண்டு 18.01.2013 கு முன்பு பெற்ற பணத்தினை செலுத்திட ஆணை பிறப்பித்தார்கள்.
தணிக்கை துறையினர் புது விதமாக அரசாணை 42 கண்டுகொள்ளாமல்
மேலெழுந்த வாரியாக உடன் பணத்தினை 18.01.2013 கு முன்பு வாங்கியது
தவறு என்று பக்கம் பக்கமாக எழுதினார்கள் இதனை எதிர்த்து மதுரை

Swachh Vidyalaya Puraskar 2016

How to Apply ?

All schools are invited to apply for the awards by 12th August 2016


  • The registration of schools would be done with the U-DISE code of the school. If you do not have a UDISE-Code, download the Data Capture Format (DCF) and submit at

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுவதால் நாளை (30.07.2016) அனைத்து கல்வி அலுவலங்கள் செயல்படவேண்டும்

நாளை (30.07.2016) அனைத்து கல்வி அலுவலங்கள் செயல்படவேண்டும் ...என உத்தரவு  (AEEO ,DEEO,DEO, CEO, MATRIC office )

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத் தொகை ஒரே தவணையில் வழங்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி:


7-வது சம்பள கமிஷன் சிபாரிசைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களின் புதிய ஊதிய விகிதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி, அடிப்படை

SWACHH VIDAYALAYA - CEO, DEEO ஆகியோர் கொண்ட குழு பார்வையிட உத்தரவு-இயக்குனர் செயல்முறைகள்

அகஇ - SWACHH VIDAYALAYA - தூய்மைமை பள்ளிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர், CEO, DEEO ஆகியோர் கொண்ட குழு பார்வையிட

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆசிரியர்: கடைசி நேரத்தில் பாடம் நடத்த வருதாக உருக்கமான பேச்சு: மாணவர்கள் கதறல்மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை அறியாத அரசு பள்ளி ஆசிரியர், தன் மாணவர்களுக்கு விடுபட்ட பாடங்களை விரைவில் நடத்தி முடிப்பதாகவும், இதற்காக தனி வகுப்பு எடுப்பேன் என்று உருக்கமாக  பேசியிருந்தை கேட்டு நெகிச்சியடைந்த மாணவர்கள், அவர் இறந்துவிட்டதாக செய்தி அறிந்ததும் கதறினர்.

புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு கிழக்கு செல்லையா மகன் ரவிச்சந்திரன் (50). விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை உயிரியல் ஆசிரியராக கடந்த 6 ஆண்டுகளாக

AUGUST 2016-Diary

🍁2.8.16- Tue, Aadi festival holiday,

🍁 6.8.16- Sat, Grievance day,

🍁12.8.16-Fri- R.L- Varalakshmi Nonbu,

🍁15.8.16- Mon- 69th Independence day -holiday ,

Transfer News: 2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள், தற்போது நடக்கவிருக்கும் கலந்தாய்வில், பங்கேற்க முடியாமல் தவிப்பு.

        கட்டாய பணி நிரவலில்துாக்கியடிக்கப்பட்ட, 2 ஆயிரத்து400 ஆசிரியர்கள் கலந்தாய்வில்பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர்.

         தமிழகத்தில், 'டெட்' எனும் ஆசிரியர் தகுதித்தேர்வு, 2014 செப்டம்பரில்

DEO,DEEO,MARTIC-தற்காலிக பதவி உயர்வு பட்டியல்


*_EMIS 2016-17 உள்ளீடு தகவல்கள் -வழிமுறைகள்:_*

👉 *_2016-17 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை மட்டும் புதிதாக உள்ளீடு செய்ய வேண்டும்...._

👉 *_2016-17 ஆம் கல்வியாண்டில் ,மற்ற வகுப்புகளில் (2,3,4,6,7-ஆம் வகுப்பு) புதிதாக சேர்ந்த மாணவர்களை சேர்க்க Common Student Pool -ல் இருந்து தான் எடுக்க(பெற) வேண்டும்..._*

👉 *_2015-16 ஆம் கல்வியாண்டில் தங்கள் பள்ளியில் 2,3,4,6,7-ஆம் வகுப்பு

TNPSC:5 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப குரூப் - 4 தேர்வு: ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு

2016-17ம் ஆண்டுகளில் எந்தெந்த பதவிகளுக்கு எப்போது எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, இறுதித் தேர்வு முடிவுகள் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப்

பள்ளிகளில் சத்துணவு திட்டம் நிறுத்தம்- சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு.

சத்துணவு திட்டம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக

அரசு பள்ளிகளில் ஆங்கில பிரிவு மாணவர்கள் ஆர்வம்:அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.

          சட்டசபையில் நடந்த விவாதம்:காங்கிரஸ் - கே.ஆர்.ராமசாமி: கிராமங்களில், ஆரம்ப பள்ளிகள் சரியாக செயல்படுவதில்லை. போதிய

18 கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

 தமிழகத்தில் புதிதாக 18 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


        மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் 41 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில்

பள்ளிக்கல்வி : 2016-17 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை 30.09.2016 வரை கால நீட்டிப்பு செய்து இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

CEO'S TRANSFER LIST

PUDUKKOTTAI SSA CEO TRANSFER TO KRISHNAGIRI REGULAR CEO

NAGAPATTINAM SSA CEO TRANSFER TO TRIVARUR REGULAR CEO

தேர்வுநிலை,சிறப்புநிலை , தகுதிகாண்பருவம் குறித்த தகவல்கள்.
நாடு முழுவதும் பேங்க் ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்.. வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்

ஸ்டேட் வங்கியுடன் பிற வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியின் ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர், மைசூர், பாட்டியாலா ஹைதராபாத்,

64 நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகத்துக்கு ஒப்புதல்

தமிழகத்தில் 64 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கணிதக் கற்றல் திறனை மேம்படுத்த,

பி.எட்.,க்கு நுழைவுத் தேர்வு

தரமான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில், நுழைவுத் தேர்வின் மூலம் பி.எட்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பயிற்சிக்கான பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டுகளாக மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டது; புதிய பாடத்திட்டமும்

கல்வி கொள்கை குறித்து கருத்து ஆகஸ்ட் 16 வரை அவகாசம்

'புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆக., 16 வரை கருத்து தெரிவிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இருபது ஆண்டு பழமையான கல்விக் கொள்கையை மாற்ற, மத்திய அரசின் சார்பில், கல்வியாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி, ஆசிரியர்களுக்கு கட்டாய திறனறி தேர்வு நடத்துதல்,

7 வது ஊதியக்குழு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.'தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்!'

பள்ளி, கல்லுாரிகளில், பல விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில், தேசியக் கொடியை பயன்படுத்தினால், அதற்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என, மாணவர்களுக்கு உரிய விதிகளை கற்றுத் தரும்படி,

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தி.மு.க. கொறடா சக்கரபாணி சுட்டிக்காட்டி, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின், “ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் 79,356 ஆசிரியர்கள் நிரப்ப அனுமதி பெறப்பட்டு, 74,316 ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட்டனர். தற்போது, ஆசிரியர்-மாணவர்கள் விகிதாச்சாரம் 1:25 என்ற அளவில்

flash news-அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது-அரசாணை வெளியீடு

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு அறிக்கை மீதான நிதித்துறை தீர்மானம் - அரசிதழில் வெளியீடு

சரியாக வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு நிறுத்தம்:- அரசாணை வெளியீடு.

'சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்' என்ற, ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை ஏற்று, அரசாணையை வெளியிட்டுள்ளது,


மத்திய அரசு.மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி அளிக்கும், ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளுக்கு, மத்திய அமைச்சரவை, கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து,

CPS-அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை -RTI-NEWS

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் இது குறித்து விளக்கமளித்த நிதியமைச்சர் .பன்னீர்செல்வம், பழைய ஓய்வுதிய திட்டத்தை ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, சென்னை பொருளியல் கல்வி நிறுவனம் மூலம் அரசு குழு ஒன்று அமைக்கப்பட்டதாக கூறினார்.
அந்த குழுவின் பணிக்காலத்தை, ஜீன் 28 தேதியில் இருந்து, மேலும் 3