அ.தே.இ - மேல்நிலைத் தேர்வு - விடைத்தாள் நகலினை இணையதளத்தில் 01.06.2016 முதல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் 03.06.2016, 04.06.2016 ஆகிய தேதிகளில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வுதுறை அறிவிப்பு

தொடக்க /நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நிலை படிவம் /கருத்துரு படிவம்

மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேசன் செய்ய வேண்டாம்

பள்ளிக் கல்வித் துறையில் 1.1.06 முதல் 31.05.09 வரை மேல்நிலை பள்ளி த.ஆ களுக்கு கீழ் நிலை பணியை யும் சேர்த்து தேர்வு நிலை வழங்கியது தொடர்பாக தெளிவுரை கடிதம்

தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட கணக்கு முடித்தல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 05. 04. 2016
ஆசிரியர் பதவி உயர்வு, பணிட மாறுதல்களை ஜூன் முதல் வாரத்திலேயே மேற்கொள்ள தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தல்

 ஆசிரியர்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றை ஜூன் முதல் வாரத்திலேயே மேற்கொள்ள வேபண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தியுள்ளது.


சென்னை தலைமைச் செயலகத்தில் அத்துறை அமைச்சர் பென்ஜமினை

புதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிப்பு

புதுச்சேரியில் கடும் கோடை வெப்பம் நிலவி வருவதால் பளளிகளின் விடுமுறைக்காலம் வரும் ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குநர் .குமார் வெளியிட்ட அறிக்கை:புதுவையில் அரசு மறறும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1-ம் தேதி (புதன்கிழமை) திறக்கப்படும் என

சம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரதம்

மருத்துவ விடுப்பு நாட்களை, பணி நாட்களாக கருதி, எட்டு மாதம் சம்பளம் வழங்க கோரி, தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன், பள்ளி தலைமை ஆசிரியை, மகனுடன் உண்ணாவிரதம் இருந்தார். தேனி மாவட்டம், போடி ஒன்றியம், கூழையனுார் அரசு நடுநிலைப் பள்ளி

கணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களை தேர்வு செய்ய கல்வித் துறை உத்தரவு.

அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும், கணினி வழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களின்பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 31) அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் கணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும்

தேசிய விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும், கணினி வழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 31) அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் கணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும்

மாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'

பள்ளி வாகனங்களில் மாணவர்கள் செல்வதை பெற்றோர் வீட்டில் இருந்தே எஸ்.எம்.எஸ்., மூலம் அறிந்து கொள்வதற்கான ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை காரைக்குடி கிட் அன்ட் கிம் இன்ஜி., கல்லுாரி கணிப்பொறியியல் துறை மாணவிகள் நாச்சம்மை, விஜயராணி

கல்வித்துறையில் 'டி.இ.டி.,' எனும் தீராத குளறுபடி! எதிர்பார்ப்பில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி..டி.,) நடக்காததால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி..,) அறிவுறுத்தலால்,

7 th Pay Commission Report to be put up before Cabinet in June

7th Pay Commission report to be put up before Cabinet in June – 7th CPC implementation Notification to come at the earliest Central government employees can expect to get some good news trickling in from government sources towards the end

PF என்றால் என்ன,அது எதற்கு,ஏன்,,எவ்வளவு, பிடிக்கிறார்கள்,என தொிந்து கொள்ள!!!.

மாதச் சம்பளம் வாங்கும் பலருக் கும் தங்களது சம்பளம்
எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர,
மொத்த சம்பளம் எவ்வளவு?
அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்?

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள்

பள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இயக்குனர் அறிவுரைகள்

5-ம் வகுப்பு வரை பெயில் கிடையாது என்று மாற்ற வேண்டும்: சுப்பிரமணியன் கமிட்டி பரிந்துரை.

தற்போது அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் செய்யக் கூடாது என்ற நடைமுறை 5-ம் வகுப்பு வரை பெயில் செய்யக்கூடாதுஎன்பதாக மாற்றப்பட வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கையை வகுக்க

புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவ, மாணவிகள் பழைய பாஸ் பயன்படுத்தலாம்.

  பள்ளி மாணவர்களுக்கு புதிய பாஸ் வழங்கும் வரையில் தற்போதுள்ள பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம். நடத்துநர்கள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்து துறை

4-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி இருக்க வேண்டும்: நிபுணர் குழு பரிந்துரை/நன்றி :தினமணி


அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கும் திட்டத்தை 4-ஆம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்றும், 5-ஆம் வகுப்பு முதல் தேர்வு

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், டூ வீலர் கொண்டுசென்றால் ஒழுங்கு நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இருசக்கர வாகனங்களை கொண்டுவரக் கூடாது. மீறி கொண்டுவந்தால் அவர்கள் மீது பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்

உள்ளாட்சி தேர்தல் பணி வருகிற 30 ந்தேதி முதல் துவங்க உள்ளது.

மருத்துவ நுழைவுத் தேர்வு: அவசர சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

 மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பான அவசர சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க

கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர கோரிக்கை

கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பெற்ற மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு வெளியான, 10 நாட்களுக்குள்

பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பா

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி அனைத்து அரசு பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை பல்வேறு தேதிகளில் திறக்கப்படுகின்றன.
சில நாட்களாக தமிழகத்தில் பல நகரங்களில் வெயில் 38 டிகிரி

இரண்டு ஆண்டுகளாக டி.இ.டி., இல்லை: மாணவர்கள் பாதிப்பு

பழநி: தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி..டி.,) நடக்காததால், பி.எட்., முடித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டாய கல்விச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளில்

தேசிய ஓய்வூதிய அமைப்பு-NPS SCHEME (CPS)

தேசிய ஓய்வூதிய அமைப்பு என்பது ஒரு ஓய்வூதிய சேமிப்புக் கணக்காகும். இந்த ஓய்வூதிய கணக்கில் தனிநபர் தன் பங்களிப்பை அளித்து வருவார், இது சாதாரண வங்கி சேமிப்பு கணக்கு போன்று தோன்றினாலும் சற்று வித்தியாசமானது.

புதிய என்.பி.எஸ். 2015- சுலபமாக அணுகக்கூடியதாக, குறைந்த செலவுடையதாக, சிறந்த வரி விலக்கைக் கொண்டுள்ளதாக, நெகிழ்வானதாக மற்றும் கையடக்கமானதாக அமைந்துள்ளது.
சமீபத்தில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களையும் என்.பி.எஸ்.

புதிய மின்கட்டண அட்டவணை வெளியீடு!

Statement of the Honble Chief Minister on inclusion of Narikuravar, Kuruvikaran and Malayali Gounder communities in Scheduled Tribes list
TNOU-B.Ed WORKSHOP DATES


சீட்டுக்காக சிபாரிசு... அட்மிஷனுக்கு அலைபாயும் பெற்றோர்... அசரடித்து வரும் அரசுப் பள்ளி!

கல்வியாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் என பல்வேறு மட்டங்களிலிருந்தும் அரசு பள்ளிகளுக்கு ஆதரவாக எழுந்த குரல்கள், தரம் உயர்த்த வேண்டும் என்ற அக்கறையான பேச்சுகள் போன்றவை சமீப ஆண்டுகளாக தமிழக அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் கல்வித் துறை அதிகாரிகளையும் உசுப்பிவிட்டு, அரசுப்பள்ளி மாணவர்களையும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக 10ம்

கொத்தமங்கலம் அரசு பள்ளி மாணவி 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3 ம் இடம்

                 கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி பவதாரணி 495 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளிகளில் அளவில் 3 வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை தலைமை

2016 - 2017 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இயக்குநரின் அறிவுரைகள் சார்பான செயல்முறைகள்

எஸ்.டி. பிரிவில் நரிக்குறவர் சேர்ப்பு

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பட்டியல் இனத்தவருக்கான சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : 499 மதிப்பெண்கள் பெற்று 2 பேர் முதலிடம்


Two students takes first rank in the SSLC public exam

பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் திண்டுக்கல் மாணவி பிரேமசுதா, விருதுநகர் நகரைச் சேர்ந்த சிவகுமார் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

இதையடுத்து, ஜூன் 1ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்

SSLC Exam Result - APRIL -2016

Settlement of CPS

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் முடிவுகள் புதன்கிழமை காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இந்தப் பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது.
தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகளை தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு

பத்தாம் வகுப்பு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய புதன்கிழமை முதல் சனிக்கிழமை (மே 28) வரை விண்ணப்பிக்கலாம்.இந்தத் தேர்வுக்கான முடிவுகள் புதன்கிழமை காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதைத்

எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான, தேசிய நுழைவுத் தேர்வில் இருந்து, மாநிலங்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல்.

எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான, தேசிய நுழைவுத் தேர்வில் இருந்து, மாநிலங்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார்.இதையடுத்து, இந்த ஆண்டு, தமிழக மாணவர்களுக்கு

பத்தாம் வகுப்பு 'ரிசல்ட்' '104'ல் சிறப்பு ஆலோசனை

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதால்,'104' சேவை மையத்தில் மாணவர்கள், பெற்றோருக்கு இன்றும், நாளையும் சிறப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது. இதுகுறித்து, சேவை மைய

மாநகராட்சிப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு அலைமோதிய கூட்டம்

clip

IGNOU -B.Ed. -2016 Admission (Phase-2) Merit list and Offer Letter Published

'பள்ளிகளை திறக்க வேண்டாம்'அதிர வைத்த முதல் மனு!

         புதிய பள்ளிக்கல்வி அமைச்சரிடம் முதல் கோரிக்கையாக, பள்ளிகள் திறப்பை தள்ளிப் போட ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

          பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமின், நேற்று காலை பதவியேற்று கொண்டதும் அவருக்கு, கட்சியினர், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து

தொடக்கக் கல்வி -விலையில்லா சீருடை,மற்றும் புத்தகங்கள்-1முதல் 8 ஆம் வகுப்புவரை 25/5/16 முதல் 31/5/16 வரை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு 1/6/16 அன்று அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த இயக்குனர் உத்தரவு....

ஜூன் 2ல் நடக்கும் அரசு ஊழியர் போராட்டத்திற்கு ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு

பெங்களூரு: ஊதிய உயர்வு ,பணி நேரம், ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்டவைகளில் காணப்படும் வேறுபாடுகளை களையவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மாநில அரசு ஊழியர்கள் வேலை

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) - FEB 2016

மருத்துவ பொதுநுழைவுத் தேர்வுக்கான அவசர சட்டத்துக்கு பிரணாப் ஒப்புதல்- தமிழகத்துக்கு விலக்கு


Pranab Mukherjee signs ordinance on NEET

டெல்லி: மருத்துவ பொதுநுழைவுத் தேர்வுக்கான அவசர சட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுள்ளார். இதில் தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடப்பாண்டில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் பொது

100 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கு லாபம்?

முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள 100 யூனிட் இலவச மின்சாரம் அனைத்து வீட்டு உபயோக மின் இணைப்பு பெற்றவர்களுக்கும்

பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை:'ஆன் லைனில்' விண்ணப்பம்

பி.., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஆன்-லைனில் இன்று (மே 24) முதல் விண்ணப்பிக்கலாம் என, காரைக்குடி பி.., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை

100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை கட்டணத்தை எப்படி கணக்கிடுவது?

தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவில், “ மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று

வங்கி சேமிப்பு கணக்கு தொகைக்கு 24 மணி நேரத்துக்கு ஒரு முறை வட்டி

வங்கி சேமிப்பு கணக்குக்கு தினமும் வட்டி கணக்கிட்டு, 90 நாட்களுக்கு, ஒரு முறை அளிக்கும் நடைமுறை வாடிக்கையாளருக்கு கூடுதல் பயன் அளிக்கும்; வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்' என,

பவானி சாகர் பயிற்சி -50-உதவியாளர்/இளநிலை உதவியாளர்களுக்கு 27.05.2016 முதல் 14.07.2016 முடிய நடைபெறும் -பெயர் பட்டியலும் /இயக்குநர் செயல்முறைகளும்

பிளஸ் 2 பொதுத் தேர்வு; சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

ஜூன் 22 முதல் ஜூலை 04ம் தேதி வரை நடைபெறவிருக்கும், மேல்நிலை சிறப்புத் துணை தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், பள்ளிகள் அல்லது தேர்வு மையங்கள் மூலம் மே 24 முதல் மே 27 வரை,

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை தேர்வு(NMMS) 2015 - தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்ந்து-அரசுத் தேர்வுகள் இயக்குநர் செயல்முறைகள்...


+2 SUPPLEMENTARY EXAM TIMETABLE -2016 JUNE/JULY


மே 25ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் துவக்கம்

சென்னை: புதிய அரசு பதவியேற்றதை தொடர்ந்து தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி துவங்குகிறது. (25.05.2016)நாளை மறுநாள் காலை 11 மணிக்கு தமிழக சட்டசபை கூடுகிறது. அன்றைய

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 25.05.2016 அன்று காலை 09.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 15.03.2016 முதல் 13.04.2016 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 25.05.2016 அன்று காலை 09.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.
01.06.2016 முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான

5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்; முதலமைச்சர் ஜெயலலிதா

CLICK HERE-PRESS RELEASE-228 DT 23.05.2016

** கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களும் தள்ளுபடி

** அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம்

** தாலிக்கு ஒரு பவுன் (8கிராம்) தங்கம்.

** கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 200 யூனிட்டாக அதிகரிப்பு, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 750

17 ஐ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: முதல்வர் ஜெ., உத்தரவு-மீண்டும் பூஜா குல்கர்னி- SSA-மாநில திட்ட இயக்குனர்.

சென்னை: .பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்தை தொடர்ந்து 17 ..எஸ்.அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டுளளனர். இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா இன்று பிறப்பித்தார்.

1. சத்திய பிரதா சாகு - போக்குவரத்து ஆணையர்.

2. டாக்டர் டி. கார்த்திகேயன் - தொல்லியல் துறை இயக்குனர்.

3.- சமயமூர்த்தி - வேலைவாய்ப்பு மற்றும பயிற்சித்துறை இயக்குனர்.

Indira Gandhi National Open University

மருத்துவ படிப்புக்கு கட்-ஆப் பெற்ற 10 அரசு பள்ளி மாணவ, மாணவியர்

ராமநாதபுரத்தில் `எலைட்திட்டத் தின் கீழ் பயிற்சி பெற்று பிளஸ் 2 தேர்வு எழுதிய அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10 பேர் மருத்துவப் படிப்புக்கான கட்-ஆப் பெற்றுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 5,444 மாணவ, மாணவிகள் தேர்வு

AGRI ADMISSION NOTIFICATION 2016 | கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு ...விரிவான விவரங்கள்...

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை இளநிலை படிப்புகளில் சேர, 20.5.2016 முதல், ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர 20.5.2016 வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

PERIYAR UNIVERSITY -Ph.D Entrance Test Notification -2016-17

பள்ளிக்கல்வி - EMIS கால அவகாசம் நீடிப்பு - 28.05.2016 குள் முடிக்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை காலஅவகாசம்பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பிஇ, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி,

மருத்துவ நுழைவு தேர்வு: சட்டஆலோசனை கேட்கிறார் ஜனாதிபதி

புதுடில்லி: மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புகளில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தன்னிச்சையாக மருத்துவப் படிப்புகளுக்கு தேர்வு நடத்தக் கூடாது என்றும், பொது

சென்னை துணைமேயர் பெஞ்சமின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

 மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பெஞ்சமின் (வயது 47) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆனார்.

1988 முதல் 1990 வரை அயனம்பாக்கம் கிளைச் செயலாளராகவும், 2002 முதல் 2015 வரை வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளராகவும்

புதிய தமிழக அமைச்சர்கள் பட்டியல் வௌியீடு

தமிழகத்தில் 6வது முறை முதல்வராக பொறுப்பேற்கும் ஜெ., இன்று கவர்னர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து அமைச்சர்கள் பட்டியலையும் கவர்னரிடம் அளித்தார்.
134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி கட்டிலில் ஜெ., அமர்கிறார். நேற்று மாலை (20 ம்தேதி ), மாலை நடந்த எம்.எல்..,க்கள் கூட்டத்தில் ஜெ., அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு

பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள்ளிகளில் இன்று பெறலாம்

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பள்ளிகளில் பெறலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 17ம் தேதி வெளியிடப்பட்டு, மதிப்பெண்கள்

திட்டமிட்டப்படி ஜூலை 24 ஆம் தேதி இரண்டாம் கட்ட பொது நுழைவுத் தேர்வு நடைபெறும்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கவுள்ளதாக வெளியான செய்தி ஆதாரமற்றது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ

மெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்பு

தனியார் மெட்ரிக் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கு, மே, 30 வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் (பொறுப்பு) ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார். இலவச

நுழைவு தேர்வு ரத்து? வருகிறது அவசர சட்டம்

தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் வகையில், அவசர சட்டம் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

'மருத்துவக் கல்லுாரிகளுக்கு தேசிய நுழைவுத் தேர்வு மூலமே மாணவர்

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ விண்ணப்பம் வினியோகம்

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்புக்கு, வரும் 20ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படும்' என, கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்

SSLC & HSC தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்வித் தகுதியை பயின்ற பள்ளியில் வேலைவாய்ப்பக இணையதளத்தில் பதிவு மேற்கொள்ளுதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள்

நாளை முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை வியாழக்கிழமை (மே 19) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 19-ஆம் தேதி முதல் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை www.dge.tn.nic.in என்ற

+12 மாணவர்கள் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிய வேண்டிய படிவங்கள்!!!

'வாட்ஸ் ஆப்'பில் 'ரிசல்ட்' அவுட்

தமிழகம் முழுவதும் நேற்று காலை 10:31 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும்' என அரசு தேர்வுத்துறை அறிவித்தது. அதன்படி முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளியிடுவதற்கு முன்பே, காலை 9:30 மணிக்கே மாவட்ட அளவிலான தேர்வுமுடிவுகள் 'வாட்ஸ்

மருத்துவ 'கட் - ஆப்' கூடும் இன்ஜி.,க்கு குறையும்

பிளஸ் 2 தேர்வில், 'சென்டம்' எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதால், மருத்துவ படிப்பு, 'கட் - ஆப்' அதிகரிக்கவும், இன்ஜி., படிப்பு, கட் - ஆப் குறையவும் வாய்ப்புள்ளது. பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு, இயற்பியலில், ஐந்து பேர் மட்டுமே, சென்டம் பெற்றுள்ளனர். இயற்பியல் வினாத்தாள் இந்த ஆண்டு எளிதாக இருந்ததாக மாணவர்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவு: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. கடைசி மாவட்டமாக வேலூர் உள்ளது. இந்த மாவட்டத்தில் 83.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிறமாவட்டங்களின் தேர்ச்சி விவரங்கள்:
சென்னை : 91.81 சதவீதம்
வேலூர் : 83.13 சதவீதம்
காஞ்சிபுரம் : 90.72 சதவீதம்
திருவள்ளூர் : 87.44 சதவீதம்
திருவண்ணாமலை : 90.67 சதவீதம்

மாநில அளவில் அரசு பள்ளி மாணவர்களின் சாதனை


முதலிடம்- காஞ்சிபுரம்  மாவட்டம், ஏகானாம்பேட்டை அரசினர் மகளிர் மேல் நிலை பள்ளி  மாணவி *சரண்யா* 1179 மதிப்பெண் எடுத்து முதலிடம்

பிளஸ் 2 தேர்வு: ஒரே பள்ளியை சேர்ந்த ஆர்த்தி, ஜஸ்வந்த் முதலிடம் பிடித்தனர்

                   
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியை

Plus Two March-2016 Exam Result

நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2016 மேல்நிலைப் பொதுத்தேர்வினை எழுதிய மாணாக்கர்/தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 17.05.2016 அன்று காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.

பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் 17 மற்றும் 18-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

தபால் ஓட்டு இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் கவனத்திற்கு

 தபால் ஓட்டு இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட தொகுதி தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு

Central Board of Secondary Education Central Teacher's Eligibility Test (CTET)Public Notice on CTET FEB/MAY 2016

The Chief Electoral Officer on Close button issues in EVMs

தேர்தல் பணிக்கு செல்ல உள்ள, தலைமை வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேவையான முக்கிய தகவல்கள் & படிவங்கள்

FOR-PRESIDING OFFICERS
அரசு ஊழியர்களுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

வேட்பாளருக்கு, 'கவுன்டிங்' ஏஜென்டாக பணிபுரிந்தால், அரசு ஊழியருக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்' என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது. மே, 16ல் ஓட்டுப்பதிவு நடப்பதால், அதற்கு முன்னதாகவே, கவுன்டிங் ஏஜென்ட் பட்டியலை அளிக்கும்படி

அரசு பள்ளிகளில் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்க்க கூடாது -கல்வி அதிகாரிகள் உத்தரவு