தேவகோட்டை யில் பள்ளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம்


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி

பள்ளிகள் இன்று திறப்பு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை ( ஜூன் 1) திறக்கப்பட உள்ளன.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி முதல்

பாளையங்கோட்டை ஆர்.சி பிஷப் பங்களா முன்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க கோரி முதுகலைப்பட்டதாரி ஆசிரியை தர்ணா- மாலைமுரசு

பதிவு மூப்பு அடிப்படையில் பணிவழங்க கோரி பாளை ஆர்.சி.பிஷப் பங்களா முன்பு முதுகலை பட்டதாரி ஆசிரியை தர்ணா போராட்டத்தில்

ஈரோடு ஆசியன் விசாக் TNPSC இலவச பயிற்சியகத்தின் 31.05.2015 ஆய்வக உதவியாளர் தேர்வின் விடைகள்

ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான தற்காலிக கீ ஆன்சர்கள் -2015

ஜூலை-2015 மாதத்திற்க்கான அகவிலைப்படி எவ்வளவு ?

As far as DA from July 2015 is concerned we have CPI (IW) for 9 months out of 12 months.
Jul-2014 252
Aug-2014 253
Sep-2014 253
Oct-2014 253
Nov-2014 253

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல் விவரம் குறித்து தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு
2015 RH List (June - Dec)

June 2 - Tuesday - ஷபே பாராஅத்.
June 19 - Friday - ரம்ஜான் நோன்பு முதல் நாள்.
July 14 - Tuesday - ஷபே காதர்.
August 3 - Monday - ஆடிப்பெருக்கு.
August 28 - Friday - வரலட்சுமி விரதம்/ஓணம் பண்டிகை.
August 29 - Saturday - ரிக் உபகர்மா/யஜீர் உபகர்மா.

ஆன் லைன் கவுன்சலிங்கை தவிர்க்க வேண்டும்' முறைகேடுகளை தடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை

ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் ஆண்டு பொதுமாறுதல் கவுன்சலிங்கை, ஆன் லைன் முறையில் நடத்துவதை தவிர்த்து, மாவட்ட அளவில், வெளிப்படையாக நடத்த வேண்டும்' என,

மேலும் 29 நகரங்களில் வீட்டு வாடகைப் படி உயர்வு-

தமிழகத்தின் கோவை, ஈரோடு உள்பட நாட்டின் 29 நகரங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப் படியையும், போக்குவரத்துப் படியையும் வழங்குவதற்கு,

அரசு ஊழியர் பாஸ்போர்ட் பெற தடையின்மை சான்று தேவையில்லை

RTI LETTER :பள்ளிக்கு தலைமை ஆசிரியர் வரஇயலாத நிலையில் பள்ளிப்பொறுப்பினை மூத்த ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

Puducherry and Karaikal RECRUITMENT TO THE POST OF PRIMARY SCHOOL TEACHER- Pay Band and Grade pay : `.9,300 – 34,800 + Grade pay ` 4200

ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு ஹால்டிக்கெட் கிடைக்கவில்லையா?

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வக உதவியாளர் பணிக்கு அரசு தேர்வு துறை மூலம் எழுத்துத்தேர்வு மே 31ல் நடக்கிறது. இத்தேர்வை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். தேர்வு மையம் ஏற்பாடு செய்தல், தேர்வு

திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதிபள்ளிகள் திறக்கப்படும்: இயக்குனர்

''பெற்றோர் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம்; திட்டமிட்டபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார். கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன் 1ம்

ஓய்வூதியதாரர்களுக்கு நிதித் துறை புதிய உத்தரவு

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் சான்றிதழை சமர்ப்பிப்பது தொடர்பாக, நிதித் துறை புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதுஇதுகுறித்து, தமிழக நிதித் துறை முதன்மைச்

பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி? வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச்

இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடக்குமா? பள்ளி திறப்பு தேதி நெருங்குவதால் ஆசிரியர்கள் விரக்திஇன்னும் நான்கு நாளில், பள்ளி திறக்க உள்ள நிலையிலும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை, பள்ளிக்கல்வித் துறை

இன்றைய ஆங்கிலவழிக் கல்வி சாதித்தது என்ன?

பல லட்சக்கணக்கான நமது பிள்ளைகள் ஆண்டுதோறும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதுகின்றனர். அந்தத்

2003 -06 தொகுப்பூதிய காலத்திற்கு காலமுறை ஊதியம் வழங்குவது குறித்த விபரம் - வழக்கு சார் தகவலே!(..எண்.016410/டி1/4/2015) உதவிபெறும் பள்ளிகளில் 2003-06 ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரம் மற்றும் அக்காலத்திற்கு காலமுறை ஊதியம் வழங்கப் பட்டால் ஆகும் செலவீனம் பற்றியும் கணக்கீடு செய்து அனுப்புமாறு மாவட்டக்கல்வி

இலவச மாணவர் சேர்க்கை நிதியை பெற்றோருக்கு தரலாம்: தனியார் பள்ளிகள் புது முடிவு

கட்டாயக் கல்வி சட்ட மாணவர் சேர்க்கை நிதியை, சமையல் காஸ் மானியம் போல், பெற்றோரிடமே ஒப்படைக்கவும், சி.பி.எஸ்.., பள்ளிகளுக்கும் மானியம் தரவும், தனியார் பள்ளிகள் கோரிக்கை

பி.எட் படிப்பை 2 ஆண்டுகளாக மாற்றாவிட்டால் அங்கீகாரம் ரத்து :மத்திய அரசு அதிரடி உத்தரவு

இந்த கல்வி ஆண்டு முதல் 2 ஆண்டு பிஎட் படிப்பை அமல்படுத்தாத நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட பி.எட். கல்லூரிகள்

பள்ளி விடுமுறையை ஜூன் 12-ம் தேதி வரை நீட்டிக்குமாறு ஆசிரியர்கள் அமைப்பு கோரிக்கை

பள்ளிகளை ஜுன் 1-ம் தேதி திறக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என ஆசிரியர்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளி திறப்பை ஒத்திவைக்க JACTTA

ஒரு ரூபாய் டீச்சர்!மிஸ் எனக்கு இந்தப் பாடத்தை சொல்லிக் கொடுங்களேன்என ஒரு மாணவன் கேட்க, அவனுக்குத் தெருவிளக்கு வெளிச்சத்தில் பாடம் எடுக்கிறார் அவர். திருச்சி, ஶ்ரீநிவாசா நகர், 3-வது தெருவில் சுமார் 70 மாணவர்களுக்கு இப்படி தெருவிளக்கு வெளிச்சத்தில்

பள்ளிகல்வித்துறை கல்வி தகவல் மேலாண்மை முறை(EMIS) -மாணவர்கள் தகவல் தொகுப்பு விவரங்களை இணையதளத்தில் 2014-2015 ஆம் கல்வி ஆண்டிற்கு மேம்படுத்துதல்(UPDATION) -மாணவர்களின் தனிகுறியீடு எண் உள்ளீடு செய்தல் சார்ந்து -மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்..

SSA Tamil Nadu Recruitment for Data Entry Jobs (15 Vacancies)

 SSA Tamil Nadu DEO Notification 2015 
SSA Tamil Nadu Recruitment 2015 Notification Apply Online Application Form for 15 Govt Jobs. Sarva Siksha Abhiyan Tamil Nadu  SSA Tamil Nadu  Recruitment 2015 

பள்ளிகள் திறப்பு மாற்றமில்லை; கல்வி துறை செயலர்-

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. இந்நிலையில், வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பது தள்ளிப்போகும்

வறுத்தெடுக்கும் வெயிலில் இருந்து தப்புவது எப்படி? அரசு சித்தா மருத்துவர் எளிய ஆலோசனை

'அக்னி நட்சத்திர வெயில் வறுத்தெடுக்கும் நிலையில், அதன் தாக்கத்தில் இருந்து தப்ப, எளிய நடைமுறை போதும்; தப்புவதும், சிக்குவதும்

500ஆசிரியர்பயிற்றுநர்கள் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியிடமாறுதல் செய்யப்படவுள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று 500ஆசிரியர்பயிற்றுநர்கள் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியிடமாறுதல் செய்யப்படவுள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின்

பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு?


பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - தலைமையாசிரியர்களுக்கு 01.01.2006 முதல் 31.05.2009 வரை உள்ள கால கட்டங்களில் தேர்வுநிலை / சிறப்புநிலை பதவி உயர்வு பெறும் நிகழ்வுகளில், கணக்கிட்டு முன் தேதியிட்டு தேர்வு நிலை / சிறப்பு நிலை திருத்திய ஊதியக் குழு ஊதிய நிர்ணயத்திற்கு வழங்கலாம் எனவும், இப்பயன்கள் 01.06.2009 முதல் வழங்கிட கூடாது என இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி - ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த இயக்குனரின் வழிமுறைகள்

புதுச்சேரி:பள்ளிகள் திறப்பதில் தாமதம்

கடும் வெயில் காரணமாக புதுச்சேரி பள்ளிகளி திறக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜூன் 2ம் தேதிக்கு பதில்

சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: நாளை வெளியீடு

சி.பி.எஸ்.. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு புதன்கிழமை (மே 27) வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்..) அறிவித்துள்ளது.சி.பி.எஸ்.. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள் ஆகும்.இதுவரை 65 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கான

பள்ளித் தலைமை ஆசிரியை மூளைச்சாவு: 6 உடலுறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியையின் 6 உடலுறுப்புகள் தானமளிக்கப்பட்டன. சென்னை மேடவாக்கம் கங்கா நகரைச் சேர்ந்தவர் ஜீவரத்தினம் (56). இவர் சைதாப்பேட்டையில் உள்ள

"டிஸ்டோனியா' - 500-க்கு 490 மதிப்பெண் பெற்று சாதித்த மாணவி!

"டிஸ்டோனியா' குறைபாடு காரணமாக நீண்ட நேரம் எழுத முடியாத நிலையிலும் சென்னை மாணவி சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் சாதித்துள்ளார். மாற்றுத்திறனுடைய மாணவர்களில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியைச் சேர்ந்த

பி.எட்., எம்.எட். படிப்பு நாடு முழுவதும் இனி இரண்டு ஆண்டுகளாக அமல்: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர்

நாடு முழுவதும் பி.எட், எம்.எட். படிப்புகள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டு, நிகழாண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு

"ஆசிரியர் பணி அயல்பணி" என மாறிவிட்ட நிலையைச் சுட்டிக் காட்டும் அருமையான தினமணி (25.5.2015) கட்டுரை...

வீர தீர செயலுக்கான நடுவண் அரசின் மிக உயரிய விருதான-அசோகா சக்ரா விருதுகள் விண்ணப்பங்கள் அனுப்பக் கோருதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்


ஈரோடு ஆசியன் விசாக் TNPSC இலவச பயிற்சியகத்தின் SI 23.05.2015 ANSWER KEY

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு லேப் -டாப் வழங்குவதில் தாமதம்

Lab assistant exam hall ticket -2015

மாணவர் குறைந்துள்ள தொடக்க பள்ளிகளில் ஆட்குறைப்பு

  

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 'ரிசல்ட்' இன்று வெளியீடு

 சி.பி.எஸ்.., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பகல் 12:00 மணிக்கு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மாநிலப் பாடத்திட்டத்துக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி, 10ம் வகுப்பு முடித்தோருக்கு, பிளஸ் 1 சேர்க்கையும், பிளஸ் 2 முடித்தோருக்கு,

கல்வி கடன் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன :வங்கி கணக்கு இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை

தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு, வங்கிகள் அளிக்கும் கடனைப் பெறுவது குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில், பெரும் குழப்பமும், தயக்கமும் நிலவுகிறது.எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோமோ, அந்த வங்கியில் கடன் கேட்டு

தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட 45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு - பள்ளிக்கல்வித் துறை தீவிரம்


தி.மு.., ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும், பணி முறிவு என்ற பிரச்னையை சந்தித்து வந்த, 45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுள்ளதால், இதற்கான உத்தரவை பிறப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக

கட்டாய கல்வியில் சிறுபான்மை பள்ளிகள் குளறுபடி : அந்தஸ்து பெறாத பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பு

சட்டப்பூர்வ சிறுபான்மை அந்தஸ்து பெறாமல் பல பள்ளிகள், கட்டாய கல்விச்சட்டத்தை பின்பற்றாமல் குளறுபடி செய்துள்ளன. பெற்றோரின் புகாரால், விதிமீறல் பள்ளிகள் பட்டியலை தயாரிக்கும் பணி துவங்கி

பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பம்: மறு மதிப்பீட்டுக்காக காத்திருக்க வேண்டாம்

பிளஸ் 2 மறு கூட்டல், மறு மதிப்பீட்டு மதிப்பெண் முடிவு தெரியும் வரை காத்திருக்காமல், தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களைக் கொண்டு பி., எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவர்கள் உடனடியாக

பள்ளியில் திறந்தவெளி கிணறு: கண்காணித்து அகற்ற உத்தரவு

புதிய கல்வியாண்டு துவங்கும் முன் பள்ளிகளில் திறந்தவெளி கிணறு, உயர் மின் அழுத்த கம்பி இருந்தால் அவற்றை கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடு செய்ய பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஜூனில்

4362 ஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு4362 ஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டை 25/05/2015 திங்கள் கிழமை http://www.tndge.in/ என்ற இணைய தளத்தில்

விருதுநகர் மாவட்டத்தில் கணினி விவர பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையத்தில் கணினி விவரப்பணியாளர் காலிபணியிடங்களுக்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விரைவில் வருது...விருட்சுவல் கிளாஸ்

விருதுநகர்: அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, கற்றல் திறன், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த தமிழக அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும்

Education secretary letter regarding seeking details about BEd qualified trs appointed in sg tr posts.

SUB INSPECTOR EXAM-2015 ANSWER KEYS FOR "A" SERIES.மே 25-ம் தேதி தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்த இயக்குநர் உத்தரவு-

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு கூட்டத்தை மே 25-ம் தேதி (திங்கள்கிழமை), அந்ததந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி அதில் இயக்குநர் கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை

சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு

மத்திய அரசின் உயர் பதவியான, ..எஸ்., - .பி.எஸ்., உள்ளிட்ட, 24 பதவிகளில், 1,119 காலியிடங்களை நிரப்புவதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு, ஆக., 23ம் தேதி நடக்கிறது; இதற்கு, இன்று முதல் ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் உயர் பதவிகளான, ..எஸ்., - .பி.எஸ்., - .எப்.எஸ்., புதுச்சேரி போலீஸ் சர்வீஸ், இந்தியக் கணக்குகள்

தொடர்ச்சியாக அரசிடம் வேலை பார்ப்பவர் வேறு பணியில் சேர்ந்தாலும் பழைய பென்ஷன் திட்டம் பொருந்தும் - மதுரை ஐகோர்ட் உத்தரவு

புதிய பென்ஷன் திட்ட காலத்தில் வேறு பணியில் சேர்ந்தவருக்கு, பணி தொடர்ச்சி உள்ளதால் பழைய பென்ஷன் திட்டமே பொருந்தும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
மருத்துவத்துறையில் சுகாதார அலுவலராக கடந்த 2000ம் ஆண்டு

அம்மா உப்பு சார்பான செயல்முறைகள்

TNPSC Group IV results released

Statistics of AICPIN of the next two months will decide if the next additional DA is going to be 5% or 6%.

Expected DA July 2015 - Falling additional DA hike; Decreasing curiosity among employees
Falling additional DA hike; Decreasing curiosity among employees
Along with the decreasing percentage of additional Dearness Allowance, there is also a

28 அமைச்சர்களுடன் ஜெ. நாளை பதவியேற்பு; அமைச்சர்கள் இலாகா விவரம்!

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை பெற்றதை தொடர்ந்து, ஜெயலலிதா நாளை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.அவருடன் புதிய தமிழக அமைச்சரவையும் பதவி ஏற்கிறது. புதிய அமைச்சரவையில் ஜெயலலிதாவுடன் சேர்த்து மொத்தம் 29 அமைச்சர்கள் இடபெறுகிறார்கள்.
ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெறும்

TNTET : 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும் சாத்திய கூறுகள் இருக்கிறது. தகுந்த ஆதரங்களுடன் சிறப்பு பார்வை

வணக்கம் நண்பர்களே,
ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும். ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் தளர்வில் 5% மதிப்பெண் தளர்வு அளித்தது தமிழக அரசு. அதன்  பிறகு தேர்வு முடிந்த பின்பு அளிக்கபட்டது என காரணம் காட்டி 5% மதிப்பெண் தளர்வு ஆசிரியர்

Meetings held by 7th Pay Commission (as on 12.5.2015)

Date Meeting with
12.05.2015 At Guwahati: AIS officers of Assam and Arunachal Pradesh
11.05.2015 At Shillong: AIS Officers of Meghalaya; Commissioner, Central Excise

TET 2015: இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? 5% மதிப்பெண் தளர்வு குறித்து: பள்ளிக்கல்வி அமைச்சர் தகவல்

தமிழக அமைச்சர் கே.சி.வீரமணி இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,

நமது மாத சம்பளத்தில் ரூ 150 பிடிக்கும் NHIS 2012 திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால்

காலை 8 மணிக்கு 'லீக்' ஆன 10ம் வகுப்பு 'ரிசல்ட் ': கல்வித்துறை அதிர்ச்சி

           பிளஸ் 2 தேர்வில், கணித வினாத்தாள் மொபைல் போன், 'வாட்ஸ் அப்'பில் வெளியானது போல், நேற்று, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்,

Kendriya Vidyalaya Sangathan (KVS) Recruitment 2015 Application Form for 4339 Primary Teacher, Clerk, Librarian Posts

Kendriya Vidyalaya Sangathan (KVS) Recruitment 2015 Application Form for 4339 Primary Teacher, Clerk, Librarian Posts; Further Details Syllabus, Age Limit, Qualification, Examination Center, Pay Scale, Selection Procedure, Examination Fee, How to Apply, Important Dates, Application Form, Kendriya Vidyalaya Sangathan (KVS) Official

TNTET: மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும்:ஜி.கே.வாசன்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்தியா முழுவதும் 8.1 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமலும் அல்லது பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே நிறுத்தி

மூன்றாம் நபர் தொடர்பான தகவல்களை த.அ.உ.சட்டம் மூலம் கேட்கமுடியாது- கோர்ட் தீர்ப்பு!

தீர்ப்பு விபரம்:
        ஒழுங்கு நடவடிக்கை சம்பந்தமான தகவல்கள்
மனுதாரர் /மேல்முறையீட்டாளரின் மனுவை நோக்கும் போது மனுதாரர்/

ஆசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் தயாரித்தல் சார்பான RTI -2005-பதில்


கணினி பயின்றவர்களுக்கு SSA - வில் ரூ.16000 தொகுப்பு ஊதியத்தில் பணி


2015-16ம் ஆண்டிற்கான தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கான அறிவுரைகள்தொடக்கக்கல்வி - மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது பிறப்புச் சான்றிதழில் உள்ள தேதியின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கவேண்டும் - இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - 2003 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கினால் ஏற்படும் செலவின விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - அரசு உதவிப்பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.09.2014ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் நிர்ணயம் செய்து உபரியாக உள்ள பணியிடங்களை சரண் செய்ய உத்தரவு


2 வருட பி.எட்., பாடங்கள் விவரம்; 4 செமஸ்டர் முறை

Course Structure for the NCTE Two-Year B.Ed. Programme Semester Wise Distribution of the Courses
Semester 1
*Course 1 Childhood and Growing Up 100 marks
*Course 2 Contemporary India and Education 100 marks
*Course 4 Language across the Curriculum (1/2)50 marks

தேர்வு முடிவு ; முதலிடம் அது பலரிடம் ; முதலிட தேர்வில் புதிய முறை வருமா?

இன்றயை 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முடிவுகள் இது வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 41 பேர் மாணவ , மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர். இன்றைய தேர்வு முடிவுகளை வெளியிட்டு தேர்வு துறை இயக்குனர் கூறியதாவது: இந்த தேர்தவில் 10

SSLC மறுகூட்டலுக்கு மே 22 முதல் 27 வரை பதிவு: உடனடி துணைத்தேர்வு ஜூன் 26ல் துவக்கம்

பத்தாம் வகுப்பு தேர்வில், மறு கூட்டலுக்கு, மே, 22 முதல் 27ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுத்துறை இயக்குனர்

பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் 3 இடங்கள்: அரசுப் பள்ளி மாணவர்கள் 19 பேர் சாதனை

எஸ்எஸ்எல்சி (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். முதல் மூன்று

பூ விற்றார் தந்தை தெருத்தெருவாக: மாநில ரேங்க் பெற்றார் மகள் பெருமையாக

நெல்லையில் தெருத்தெருவாக பூ விற்கும் தொழிலாளியின் மகள் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். திருநெல்வேலி, என்.ஜி..,காலனி புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி

500க்கு 500 மதிப்பெண்கள் பெற்று 5 மாணவர்கள் முதலிடம்

500க்கு 500 மதிப்பெண்கள் பெற்று சாதித்த மாணவர்கள்-தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில், அனைத்து மொழிப் பாடங்களின் அடிப்படையிலும் மாநில அளவில் முதல் மூன்று

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்:

வருவாய் மாவட்டம் தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள்
சதவீதம் பள்ளிகளின் எண்ணிக்கை
ஈரோடு
30,014
29,425
98.04
342
விருதுநகர்

10ம் வகுப்பு தேர்வு முடிவு - DIRECT LINKS

மாணவ-மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்ததேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து,  10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவின்போது மதிப்பெண்களும் தெரிந்துகொள்ளலாம்.

10ம் வகுப்பு தேர்வு: மாநில அளவில் 3 இடங்களைப் பிடித்து கரூர் பள்ளி மாணவிகள் அபாரம்

10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்து கரூர் பரணிபார்க் பள்ளி சாதனை படைத்துள்ளது. 10ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் கரூர் பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைபள்ளி

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில்தொகுப்பு ஊதியத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் நியமனம்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், தொகுப்பு ஊதிய அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களை, நிரப்பிக் கொள்ளலாம்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

🌻இது தொடர்பாக, அனைவருக்கும் கல்வி மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் பூஜாகுல்கர்னி, அனைத்து மாவட்ட கூடுதல்

'சர்வீஸ் புக்'கில் ஆதார்: மத்திய அரசு உத்தரவு

'மத்திய அரசு ஊழியர்களின், 'சர்வீஸ் புக்'கில், 'ஆதார்' எண் விவரத்தை குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு, அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து, அறிக்கை அளிக்குமாறு, அனைத்து துறைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டு

அரசு பள்ளிகளில் 11–வது வகுப்பில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

பள்ளிக்கல்வி இயக்குனர் .கண்ணப்பன் அனைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர்

ஓராண்டிற்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் ஆபத்து

அனைத்து ஆசிரியர்களும், இன்னும் ஓர் ஆண்டில், டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் டெட்

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி: 6 முதல் 9ஆம் வகுப்பு வரை ரூ.200 கட்டணம் அரசு உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி

நிகழ் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி தொடங்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தனியார் பள்ளிகளிலும், சுயநிதிப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியில் தங்களது

ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு- தேர்வு நடைமுறையில் குழப்பம்!

தேர்வு நடைமுறையில் குழப்பம் இருப்பதாக கூறி ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர்பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு

பள்ளிக் கல்வி - தற்காலிக பணிகளுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே வேலை

பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில், அனைத்து தற்காலிக பணியிடங்களும், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே

முதலிடம் பெற்ற 41 பேர் யார்? யார்?-தமிழகத்தில் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்தவர்களில் 500க்கு, 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.

முதலிடம் பெற்றவர்கள் பட்டியல்:
முத்துவேணி (செண்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லை),
ஆர்த்தி (ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை, நெல்லை),
கார்த்திக் அருண்( ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி),

தமிழ் நாட்டில் CPSஆசிரியர்களுக்கு எப்போது ஓய்வூதியம் கிடைக்கும் ?தமிழ் நாட்டில் 1. 4.2003 ல் இருந்து CPS திட்டம் அமுலில் உள்ளது. இன்று வரை அத்திட்டத்தில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட

தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு இலவச பஸ் பாஸ் பறிமுதல் செய்யப்படும் : பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க விழிப்புணர்வு

பஸ்களில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின் படி, பள்ளி மாணவர்கள்

மத்திய பாடத்திட்டத்தின் படி தமிழக பாடத்திட்டத்தை உயர்த்த நடவடிக்கை

மத்திய பாடத்திட்டத்தின் படி, தமிழக பாடத்திட்டத்தை தரம் உயர்த்த தமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த முதற்கட்ட

ஏழை எளிய மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு அளித்த தனியார் பள்ளிகளுக்கு 97.05 கோடி ஒதுக்கீடுஏழை-எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளித்த தனியார் பள்ளிகளுக்குச் சேர வேண்டிய கட்டணமான ரூ.97.05 கோடியை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதுகுறித்த உத்தரவை பள்ளிக்

பள்ளிக்கல்வி பணிகளை முடக்கிய வழக்குகளை முடிக்க உத்தரவு: 500க்கும் மேற்பட்ட வழக்குகளால் கல்வி துறை ஸ்தம்பிப்புபள்ளி கல்வித் துறை பணிகளை முடக்கியுள்ள, 500 வழக்குகளை, ஓரிரு மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கல்வித்துறை

'கல கல வகுப்பறை' உருவாக்குவது எப்படி: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிமாணவர்களுக்கு பிடித்தமான 'கல கல வகுப்பறை' உருவாக்குவது குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி

வேலையில்லாமல் தவிக்கும் கணினி பி.எட் ஆசிரியர்கள்--அரசு பள் ளி களில் சமச் சீர் கல்வி பாடத் திட்டத் தில் கணினி அறி வி யல் பாடம் கைவி டப் பட்ட தால், இப் பா டத் தில் பி.எட் படித்து விட்டு வேலை யில் லா மல் 20,000த்துக் கும் மேற்பட்ட ஆசி ரி யர் கள்

சாதிச் சான்று இல்லாதவர்களின் குழந்தைகளுக்கு இ-சேவை மையங்களில் சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்புசாதிச் சான்று இல்லாத பெற்றோரின் குழந்தைகளுக்கு பொது -சேவை மையங்களில் சாதிச் சான்றிதழ் வழங்காததால் மாணவர்கள் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.சாதி, வருமானம், இருப்பிடம் போன்ற சான்றிதழ்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு