Tamil Nadu School Lab Assistant List of Nodal Centers / Application CentersAriyalur -
 Male:

Government Higher Secondary School (Ariyalur)

Periyar Higher Secondary School (Jayamkondan)

நிதி துறை - படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியீடு

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்; தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கைமே தின வரலாறு......தொழிலாளர் போராட்டம்

டந்த 18ஆம் நூற்றாண்டின் இறுதியி லும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தி லும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடு களில் தொழிலாளிகள் பலரும் நா ளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக் கப் பட்டனர். இதற்கெதிரான குரல்க ளும் பல்வேறு

ஆய்வக உதவியாளர் தேர்வை கல்வித்துறை நடத்த எதிர்ப்பு :டி.என்.பி.எஸ்.சி.,க்கு மாற்ற கோரிக்கைபள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு, கல்வித்துறை நேரடியாக தேர்வு நடத்தாமல், டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. அவசர, அவசரமாக தேர்வை அறிவித்து, குறுகிய காலத்தில் நடத்துவது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர்

மே தின நல்வாழ்த்துக்கள்

        

அரசு ஊழியர்கள் பயமின்றி பணியாற்ற வேண்டும்: மத்திய நிதியமைச்சர் ஜெட்லி யோசனை புதுடில்லி: ''முடிவுகள் எடுப்பதில், அரசு ஊழியர்கள் அச்சமின்றி செயல்பட வேண்டும்; அரசின் கொள்கைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்; அதேநேரத்தில், அரசியல் ரீதியான விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி,

POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION–II(INTERVIEW POSTS) (GROUP-II SERVICES)

சேம நல நிதி - பொது வைப்பு நிதி - 2015-16ம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7% நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு

இணை. இயக்குனர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல்முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாக பணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர் (தொழில்கல்வி) ஆக பதவி உயர்வு பெற்றார். சேலம் முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார், மதுரை பிற்பட்டோர் மற்றும் கள்ளர் சீரமைப்பு

டி.என்.பி.சி. குரூப்- 2 தேர்வு அறிவிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகத்தில் உள்ள 1241 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில்

தொடக்ககல்வி அலுவலர் பணிநிலையில் 29 பேர் உள்பட மொத்தம் 35 பணியிடங்கள் அனுமதித்து -01.01.2015 முதல் 31.12.2015 வரை தொடர் நீடிப்பு அரசு ஆணை

பொறியியல் படிப்பில் சேரஎன்னென்ன சான்றிதழ்கள் தேவை?பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள், இருப்பிடச் சான்று உள்ளிட்டசான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா

ஊழலை ஒழிக்க தண்டனை அதிகரிப்பு அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டு ஜெயில் சட்ட திருத்தத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தத்துக்கு மத்திய மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் ஊழலை வேரடி

லேப்-டெக்னீஷியன் பணிக்கு பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 676 டேப்-டெக்னீஷியன் காலிப் பணியிடங்களுக்கு

சிறப்பாசிரியர் தேர்வுக்கு வினாத்தாள் தயாரிக்கும் பணி மும்முரம் -ஜூன் மாதம் தேர்வு நடத்த திட்டம்


தமிழ்நாடு முழுவதும் மே 5–ந்தேதி முதல் 65 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த திட்டம்தமிழ்நாட்டில் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கும், விடுபட்டவர்களுக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் போட்டோ எடுத்து விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆதார் அட்டை வழங்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னையில் 69 சதவீதம்

29.4.2015-திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முற்றுகையிட்டு போராட்டம்-புதிய தலைமுறை செய்தி


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர்கள் முற்றுகை தொடக்கக் கல்வி அலுவலர் தரக்குறைவாக பேசுவதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு பேச்சுவார்த்தைக்கு திருப்பூர்  மாவட்ட

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி - விண்ணப்பிக்கக் கடைசி தேதி மே 6அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு கடந்த 4 நாள்களில் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் தங்களது விண்ணப்பங்களை

ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா?: பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு எந்த வித சுற்றறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என்று பள்ளிக்கல்வி

பள்ளியில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை முற்றிலும் தடைசெய்ய ஆலோசனை பள்ளியில், ஆசிரியர்கள் மொபைல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்வது குறித்து, கல்வித்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். மொபைல்போன் பயன்பாடு, பள்ளிகளில் பலவிதமான ஒழுக்கக்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. வாட்ஸ்-அப் வழியாக கணித வினாத்தாள் அனுப்பிய விவகாரம், கல்வித்துறையில் பெரும் பரபரப்பை

மத்திய அரசு சான்றிதழ் வழங்கும் விழாதேவகோட்டை - ஏப்ரல் -தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நாடு நிலை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா

கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியல் விவகாரம்: பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ்

கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு

பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட "ஜாக்டா ' முடிவு

Another Mile Stone Judgment in favour of Pre-2006 Pensioners-20 years’ Service enough for full pension even for Pre-2006 Pensioners

Outcome of Supreme Court Judgment on this issue
Apex Court dismissed SLP No.C…/2014 CC No (s) , 20144/2014 on 20-02-2015. This SLP was arising out of final judgment of Kerala High Court at Ernakulam

கூலி தொழிலாளி மகள் சாதனை: நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதல் இடம்

சிவில் நீதிபதி தேர்வில் நாமக்கல்லைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ். இவரது மனைவி ஜெய்சூரியா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இவரது மகள் விபிசி(25), திருச்செங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 முடித்து விட்டு திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் பிஎல் படித்தார். இதையடுத்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக

பள்ளிக்கல்வித் துறைக்கு பிடித்த வியாழக்கிழமை!

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்கப்பட்டதும், முடிவுகள் வெளியாகும் தேதிகள் மற்றும் அதற்கான அறிவிப்புகள் அனைத்தும் வியாழக்கிழமையை மையமாக கொண்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி

ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? :தேர்வுகள் துறை இணையதளத்தில் தகவல்

அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு, மத்திய அரசின், 'ராஷ்டிரிய

மாணவர்களுக்கு புதிய மருத்துவ திட்டம் அமல்: 770 குழுக்கள் அமைத்து பரிசோதனை துவக்கம்

பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் பாதிப்புகளை, துவக்க நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதற்கான, மத்திய அரசின் புதிய மருத்துவத் திட்டம்,

மாணவரின் இதயம் காக்க நிதி திரட்டும் ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒடுகம்பட்டியில் சஞ்சீவி, 11, என்ற மாணவரின் இருதய சிகிச்சைக்கு பள்ளி ஆசிரியர் கணேசன் நிதி திரட்டி வருகிறார்.நத்தம் அருகே ஒடுகம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. மனைவி சின்னம்மாள். இருவரும் கூலி

ஆய்வக உதவியாளர் பணி - மதிப்பெண் வழங்கும் முறை


பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது?

பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் நடைப்பெற்ற பாராட்டு விழாவில் வேலூர் மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர் திரு.வெ.ரங்கநாதன். பா.சண்முகம்.,பட்டதாரி ஆசிரியர்.அரசு நிதியுதவிபெறும் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியதோழர்களுக்கு.!!! RTI- NEWS
ஜாக்டா - DPI- முன் முற்றுகை போராட்டமும் மறியலும் நடைபெறும் என தீர்மானம்
                      

தற்போது ஜாக்டாவின் அடுத்த கட்ட ஆலோசணைக் கூட்டம் திண்டுகல்லில் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது.பள்ளிக்கல்வி மானியகோரிக்கையின் போது 5 அம்ச கோரிக்கை அறிவிப்பு பற்றி

பி.எப்., பணம் எடுத்தால் 10 சதவீத வரி கழிக்க திட்டம்

புதுடில்லி: வருங்கால வைப்பு நிதியில் சேர்த்து வரும் தொகையை, ஐந்து ஆண்டுகளுக்குள், தொழிலாளர்கள் திரும்பப் பெற்றால், 10.3 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்ய, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (.பி.எப்..,) முடிவு செய்துள்ளது.இருபதுக்கும் மேற்பட்ட

ஆசிரியைகள் சேலையுடன், மேலங்கி (வழக்கறிஞர் கோட் போல) அணிந்து வர வேண்டும்.

வரும் கல்வியாண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு
உடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரவும் தடை விதிக்க, பள்ளிக் கல்வித் துறை

ஜீன்ஸ் அணிய தடை; மொபைல் 'நோ!': பள்ளி ஆசிரியர், ஆசிரியை, மாணவர்களுக்கு வருகிறது புது கட்டுப்பாடுவரும் கல்வியாண்டு முதல்ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறதுமேலும்பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரவும் தடை விதிக்கபள்ளிக் கல்வித் துறை

Alagappa University -B.Ed Programme - Application Form and Prospectus

  • B.Ed Application Form for the year 2015-16-Download

ஆய்வக உதவியாளர் பாடத்திட்டம் அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு பாடத்திட்டம்

Syllabus and Pattern for Tamil Nadu School Lab Assistant Jobs:
1. Science (SSLC Standard Level)
2. General Knowledge
TNDGE Tamil Nadu School Lab Assistant Exam Pattern:
Science = 120 Questions

LAB ASSISTANT RECRUITMENT NOTIFICATION & ORDERS

பங்குச் சந்தையில் 5 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி பி.எப். நிதியை சூறையாடுகிறது அரசு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் 5 சதவீத நிதியை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் சேமிப்புப் பணமான

தமிழ்வழியில் படித்திருந்தால் முதுகலை ஆசிரியர் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு

'முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதுகலை பட்டத்தை தமிழ் வழியில்படித்திருந்தால் மட்டுமே அரசாணைப்படி முன்னுரிமை அளிக்கப்படும்' என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
மதுரை புதூர் ஸ்டீபன் ராஜா. இவர் பி..,(பொருளாதாரம்), பி.எட்., தமிழ்

30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா

சேலம்: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் எனப்படும், ஆர்.எம்.எஸ்.., திட்ட நிதியின் கீழ் சம்பளம் பெறும், 30 ஆயிரம் ஆசிரியர்கள், இம்மாதத்திற்கான சம்பளத்தை, வரும், 30ம் தேதி பெற

தொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் பள்ளிகள் பள்ளிக்குழு புதுப்பித்தல் தொடர்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தினை நிறுத்தம் செய்ய கூடாது என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.

காலிப்பணியிடம் : 4360
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
அடிப்படைஊதியம் விகிதம் : 5,200- 20,200 ..
தர ஊதியம் - 2400.
தேவைப்படும் சான்றிதழ் :
*பத்தம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

தாமதமாகிறது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு:கோடை விடுமுறைக்குள் முடிக்கப்படுமா- ?

ஒவ்வொரு ஆண்டும் விருப்பத்தின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, அதை தொடர்ந்து பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கிறது. பங்கேற்க விரும்புவோரிடம் கோடை விடுமுறை துவங்கும் முன் ஏப்ரலில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு பள்ளிகள் திறப்பதற்கு முன் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்.கடந்தாண்டு சரியான திட்டமிடல்

பள்ளி வேலை நாட்களை 200 ஆக குறைக்கதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்.

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, துவக்கப்பள்ளி வேலை நாள், 220 என்பதை, 200 நாட்களாக குறைத்து அரசு ஆணை வெளியிட வேண்டும்' என, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், வட்டார

G.O - 121 நிதித்துறை : 6% அகவிலைப்படி உயர்வுக்கான அரசானை வெளியீடு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

சென்னை : தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை

சத்துணவு ஊழியர் போராட்டம் வாபஸ் ஏன்?

பிரதான கோரிக்கைகள் குறித்து பேச, குழு அமைப்பதாக, அமைச்சர் கூறியதை ஏற்று, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்திக் கொண்டோம்' என, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாநில தலைவர் பழனிச்சாமி தெரிவித்தார். காலவரைமுறை ஊதியம் வழங்க

சத்துணவு சமையல் உதவியாளருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பளஉயர்வு அரசுக்கு சத்துணவு ஊழியர்கள் நன்றி

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் நேற்று சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதியை தலைமைச்செயலகத்தில் சந்தித்துபேசினார்கள். பின்னர் அவர்

கோப்புகள் தயார் : விரைவில் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வானது, தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநில அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி

அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க 24–ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில்

ஐ.டி. ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போது வங்கி கணக்கு, வெளிநாட்டு பயண விவரங்களையும் கட்டாயம் தரவேண்டும்

டெல்லி: வருமான வரி செலுத்துவோர் தங்களது அனைத்து வங்கி கணக்குகளையும் வெளிநாட்டு பயண விவரங்களையும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரி ஏய்ப்பு, கருப்பு பணம் பதுக்கலை தடுக்க பல்வேறு

PAY CONTINUATION ORDER FOR 624 RMSA POSTS IN MODEL SCHOOLS RELEASED G.O.Ms.No 47,126,222, ltr no 24049


TATA வின் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு அரசு வழக்கறிஞர் 4 வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார்.,

இன்று (21-04-2015 )டாட்டா வின் 3ம் ஊதிய வழக்கு மதுரை உயர் நீதி மன்றம் கிளையில் W.P (MD)No; 5301/2015. -ல் 31 வது வழக்காக நீதிபதி திரு .வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில் விசாரணை க்கு வந்தது
.அரசு வழக்கறிஞர் 4 வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல்

CM -CELL- பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணி புரிந்தவர்களுக்கு இதுவரையிலும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது அரசின் கொள்கை முடிவவிற்கு உட்பட்டது


Petition Reply Details
Petition No2015/823374/AT
Forwarded toSCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN
Petition StatusRejected
Concerned Office Replyநிராகரிக்கப்பட்டது - அரசு ஆணை எண்.408- நாள் 25.08.2009 -ன்படி முழு நேரப்பணியில் 01.04.2003 -க்கு முன்னர் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். திரு.குருசாமி என்பார் பகுதி நேரப்பணியà ��லிருந்து 2008-ல்தான் முழு நேரப்பணிக்கு ஈர்க்கப்பட்டுள்ளார். அன்னாரின் சி.பி.எஸ்.எண்.7049473. பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணி புரிந்தவர்களுக்கு இதுவரையிலும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது அரசின் கொள்கை முடிவவிற்கு உட்பட்டது என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.025293/ஆர்1/15 நாள் 17.4.15     engelsdgl@gmail.com
Fax : 044 - 2567 6929
Contact Us : Chief Minister's Special Cell, Secretariat, Chennai - 600 009.

Phone: 044 - 2567 1764         
Fax : 044 - 2567 6929

Flash News:TET வழக்கு இறுதி விசாரணை ஒத்திவைப்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேறு வழக்குகள் நிலுவயில் உள்ள காரணத்தினால் TET வழக்கை விசாரிக்க போதிய காலஅவகாசம் 'இல்லாத

செல்போன் தொலைந்து விட்டதா? கவலைப்படாதீர்கள் இனி கூகுளில் போனை தேடிக்கண்டுபிடிக்கலாம்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்தால், இனி கூகுள் தேடுதளத்திலேயே அவை எங்கிருக்கிறது என்பதை தேடி கண்டுபிடிக்க முடியும். கூகுள் நிறுவனம் மிகத்திறமை வாய்ந்த தேடுபொறி தளத்துடன்

பரீட்சையில் தோல்வியா? கவலையை விடுங்கள்.. வாழ்க்கையில் ஜெயிக்கலாம்!

பெற்றோர்களும், மாணவ-மாணவிகளும் மன நெருக்கடிக்கு உள்ளாகி, நிம்மதியை இழக்கிற காலகட்டம் இது! விதைத்து பயிர் வளர்த்த

ஸ்டேட் வங்கியில் 2 ஆயிரம் அதிகாரி பணிகள்

 ஸ்டேட் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுத்து தேர்வு நடத்தி இந்த பணியிடங்கள்

76 ஆசிரியருக்கு இடமாறுதல் உத்தரவு: விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு

சேலம்: தேர்வு நேரத்தில், விதிமுறைகளை மீறி, 76 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க, ஆசிரியர் முடிவு

வரும் கல்வியாண்டில் பி.எட்,எம்.எட் இரண்டு ஆண்டாகிறது

பி.எட்., எம்.எட். படிப்புக் காலங்களை வரும் கல்வி ஆண்டில் (2015-16) இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவது நிச்சயம் என, தேசிய

9ம் வகுப்பில் இனி ஆல் பாஸ் கிடையாது - 9ம் வகுப்பில் இனி ஆல் பாஸ் கிடையாது

ஒன்பதாம் வகுப்பு வரை நூறு சதவீத தேர்ச்சி என்ற நடைமுறையை ரத்து செய்து விட்டு, தேர்ச்சி விகிதத்தை குறைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரையும்

அரசு ஊழியர்களுக்கு அகிலேஷ் அரசு தாராளம்: 6 மாதம் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி

லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வருடத்தில் 6 மாதங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் எனவும் அரசு

ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தாமல் அரசு தூங்குகிறது: ஸ்டாலின்'15 அம்ச கோரிக்கைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அதிமுக அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது' என்று திமுக பொருளாளர் ஸ்டாலிம் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து இன்று

உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் இறுதி விசாரணைக்கு இருதரப்பும் தயார்

ஆசிரியர் பணிநியமனங்களில் கடைப்பிடிக்கப்படும் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகாண் முறை கடைப்பிடிப்பதும் , முன்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வும் தவறு என்று தேர்வர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நில்லையில் இவ்வழக்கு,

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த சத்துணவு ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனை சத்துணவு

நர்சு பணிக்கு 7,000 பேர் தேர்வு:ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனைகளுக்கு, கூடுதலாக நர்சுகள் தேவைப்படும் நிலையில், புதிதாக, 7,243 பேரை சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான, தகுதித் தேர்வு, ஜூன் மாதம்

ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண் பதிவுபோலியை ஒழிக்க நடவடிக்கை

ரேஷன் கார்டுகளில், ஆதார் எண் இணைக்கும் பணி துவங்க இருப்பதால், தேவையற்ற பெயர்களை நீக்க வேண்டும். இரு வேறு இடங்களில் ஒரே பெயர் இருந்தால், இரண்டு கார்டுகளும் ரத்தாகும்,' என, குடிமைப்பொருள்

ரயிலில் மொபைலை காணவில்லையா? விரைவில் வருகிறது இன்சூரன்ஸ் திட்டம்.

ஆன் - லைன் மூலம் ரயில் டிக்கெட்டு, 'புக்' செய்வோருக்கு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல புதிய சலுகைகளை, .ஆர்.சி.டி.சி., அளிக்கஉள்ளது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, .ஆர்.சி.டி.சி.,

விடைத்தாள் திருத்த வராவிட்டால் ஊதியம் 'கட்':ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

'பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்துக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து செய்யப்படும்; அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை எச்சரித்துள்ளது.10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்குகிறது. சென்னையின் நான்கு மையங்கள் உட்பட,

அழிந்து வரும் பாரம்பரிய கலை யை வளர்ப்பதில்,அரசுபள்ளி மாணவர்கள்அழிந்து வரும் பாரம்பரிய கலை யை வளர்ப்பதில், ஊராட்சி பள்ளி மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.வெறும் புத்தக படிப்பு மட்டுமல்லாமல், மாணவ, மாணவியர் மத்தியில் புதைந்துள்ள விளையாட்டு, இசை, கவிதை, கட்டுரை உட்பட பிற திறமைகளை வெளிக் கொணரும் இணை பாடத் திட்டத்தை, பல பள்ளிகள் ஊக்குவிக்கின்றன. அரசு பள்ளிகளை

2016 தேர்தல் அதிமுகவிற்கு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்: ஜேக்டோ மாநில செயலாளர்- nakkeran

ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் 2016ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் மிகப்பெரிய விளைவுகளை அதிமுகவிற்கு ஏற்படுத்தும் என்று

'பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாகலாம்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.75 லட்சம் மாணவர்கள் எழுதினர். மார்ச், 5ல் துவங்கிய தேர்வு, 31ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தம், மார்ச், 16ல் துவங்கி, நாளையுடன் முடிகிறது. தற்போது மதிப்பெண் சரிபார்ப்பு, விடை திருத்து மையப் பட்டியல்

தலைமை ஆசிரியர் காலியிடம்விரைவில் நிரப்ப திட்டம்

சிவகங்கை:மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடப்பு கல்வியாண்டு துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை

அரசு பேச்சு நடத்தாவிட்டால் 'ஸ்டிரைக்':'ஜாக்டோ' அறிவிப்பு

சென்னை:'ஆசிரியர் சங்கங்களுடன், அரசு பேச்சு நடத்தாவிட்டால், ஜூன் முதல் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும்'

வசூல் வேட்டை மே மாதத்தில் 650 தலைமை ஆசிரியர் ஓய்வு:காலியிடங்களை பிடிக்க வசூல் வேட்டைக்கு வாய்ப்பு

அரசுப் பள்ளிகளில், 650 தலைமை ஆசிரியர்கள், மே மாதத்துடன் ஓய்வு பெற உள்ளனர். அந்த இடங்களை பிடிக்க ஆசிரியர்களிடம் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், சங்கங்கள் மற்றும்

ஜாக்டோ உண்ணாநிலை போராட்டம்-பல்வேறு மாவட்டங்களின் புகைப்படத்தொகுப்புகுரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் அறிவிப்பு

குரூப் 4 தேர்வு முடிவுகள், அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி

கணக்கு வைத்திருக்கும் வங்கி மட்டுமின்றி எந்த வங்கி ஏடிஎம்மிலும் டெபாசிட்

 ஏடிஎம் இயந்திரங்களில் பணம் டெபாசிட் செய்யும் வசதி உள்ளது.பெரும்பாலான வங்கிகள் இந்த வசதியை அறிமுகப்படுத்தி விட்டன. இருப்பினும், எண்ணிக்கையில் இவை குறைவு. இதனால், பணம் டெபாசிட் செய்ய வங்கிக்கு செல்லவேண்டிய அவசியம் இன்னமும்

ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுதனித்தேர்வர்களுக்கு விண்ணப்பம்.

மே மாதத்தில் நடக்கும் ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வில், பங்கேற்க விரும்பும்தனித்தேர்வர்கள், ஏப்ரல், 22ம் தேதிக்குள், உத்தமசோழபுரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க

ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் நேரடி நியமனத்தை எதிர்த்து வழக்கு

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கான முதுநிலை விரிவுரையாளர் நேரடி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு, பள்ளிக் கல்விச் செயலர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை

ஆசிரியர் டிரான்ஸ்பரில் இடங்களை மறைத்தால் பெரும் ஆர்ப்பாட்டம்! - தொடக்கப் பள்ளிஆசிரியர் மன்ற செயலாளர் -மீனாட்சி சுந்தரம்

ஒளிவு மறைவற்ற கவுன்சலிங் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாவிட்டால் கவுன்சலிங் நடக்கும் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தொடக்கப் பள்ளிஆசிரியர் மன்ற செயலாளர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள்,