பெற்றோரின் பொறுப்புதான் என்ன?

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை. தொலைபேசியில்

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று (31.03.2015) PAPER TRANSFER இரத்து செய்யப்படவுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கே.சம்பத் அவர்களின் தலைமையில் மாநிலப் பொறுப்பாளர்கள் மதிப்புமிகு.மாநிலத் திட்ட இயக்குநர் (SSA) அவர்களைச்

பிளஸ் 2 தேர்வுகள் நிறைவுபெற்றன: மாணவ, மாணவிகள் பிரியா விடைபெற்றனர்

நேற்றுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்ததை அடுத்து மதியம் 1.15 மணிக்கு தேர்வு மையங்களில் இருந்து வெளியில் வந்த மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து தங்கள் மகிழ்ச்சியை

சோதனையில் முடிந்த பிளஸ் 2 உயிரியல்: 'சென்டம்' குறைய வாய்ப்பு

'பிளஸ் 2 பொதுத் தேர்வின் கடைசி தேர்வான உயிரியலில் கடினமாகவினாக்கள் இடம் பெற்றதால் 'சென்டம்' எடுக்கும் மாணவர்கள்

விலங்கியல் கேள்விகள் கடினம்: உயிரியலில் 200 கேள்விக்குறி

பிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் அனைத்து பிரிவுகளிலும் கடினமாககேள்விகள் கேட்கப்பட்டதால் உயிரியல் தேர்வில் 200

அடுத்த வருடம் பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு விடுமுறையில் வகுப்பு; அரசு பள்ளிகளிலும் தொடங்கியது

அடுத்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையிலும் அரசு பள்ளிகளில் வகுப்பு

பிளஸ் 2 தேர்வு: 394 பேருக்கு 3 ஆண்டு தேர்வெழுத தடை?

பிளஸ் 2 தேர்வில், 394 பேர் முறைகேட்டில் சிக்கி, மூன்றாண்டுகள் வரை, தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட உள்ளது. கணிதத் தேர்வில் அதிகபட்சம், 52 பேர் சிக்கி, தேர்வெழுதும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மொத்தம், 394 பேர் முறைகேடு புகாரில்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 2முதன்மை கல்வி அலுவலர் / 4மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஒத்த நிலை அலுவலர்கள் 31.03.2015 அன்று பிற்பகல் ஓய்வு பெறுவர்களை அனுமதித்தல் மற்றும் பொறுப்பு அலுவலர்களை நியமனம் செய்து இயக்குனர் உத்தரவு

Direct Recruitment of Assistant Professor in Govt.Arts Science Colleges - 2012 -

7 வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியத்தை 3 முறையால். பெருக்க கணக்கிட வாய்ப்பு!

Following is the excerpt of a media report published in The Economic Times on 29th March 2015. "Welcome to the behind-the-scenes manoeuvring before the Big Sarkari Pay Hike. With a new pay scale for 36 lakh Central government employees, and also pensioners, likely to come into effect from January 1, 2016, the officers and non-gazetted staff of various services have been lobbying hard to get a good deal from the 7th CPC. Unlike in the private sector, the pay hike in

பள்ளிக்கல்வி - 2015-16ம் கல்வியாண்டிற்கான உயர் நிலை தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பெயர் பட்டியல் 01.01.2015 நிலவரப்படி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

கணினி ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டி கணினி ஆசிரியர்கள் சங்கம் மனு மாண்பு மிகு.பள்ளிகல்விஅமைச்சரிடம் மனு

முழு நேரத் கை தொழில் ஆசிரியர் B .A .,B.Ed மற்றும் M .A முடித்து இரண்டாவது ஊக்க ஊதியம் பெற தகுதியில்லை -RTI -NEWS


பள்ளிக்கல்வி அரசானை எண் : 324 - இன் படி M .Com .,B .Ed முடித்த மூவர்க்கு ஊக்க ஊதியம் அனுமதித்து வேலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஆணை

மத்திய அரசின் 6% அகவிலைப்படி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு !

As per sources, 6% enhancement in  D.A. payable to Central govt. employees and pensioners is likely to be declared in the coming week. A note in this regard is likely to be forwarded in the next cabinet meeting for

பணி நியமனம் தொடர்பான உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படும்: அரசு உறுதி

பணி நியமனங்கள் தொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் எதிர்காலத்தில் முறையாக பின்பற்றப்படும் என்று அரசு தலைமை வழக்குரைஞர் .எல்.சோமையாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - கணித வினாத்தாளில் உள்ள தவறுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா?

பத்தாம் பொதுத்தேர்வு கணித வினாத்தாளில்,

ஒரு மதிப்பெண் வினாவில் 15வது கேள்வியில் தமிழில் "ஒரு நாணயத்தை மூன்று முறை சுண்டும் சோதனையில் 3 தலைகள் அல்லது 3 பூக்கள் கிடைக்க நிகழ்தகவு" என்று

'தினமலர்' செய்தி எதிரொலி: 12 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு

பிளஸ் 2 வேளாண் செயல்முறைகள் தேர்வில், தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில், 12 மதிப்பெண் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குளறுபடியான கேள்விகள் குறித்து,

சொந்த மாவட்டங்களில் 1,078 ஆசிரியர் நியமனம்

 சென்னை: 'கவுன்சிலிங்' மூலம், 1,078 பேர் சொந்த மாவட்டங்களிலேயே, முதுகலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.


இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை செய்திக் குறிப்பு: அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், காலி இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, 1,746 முதுகலை பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான 'ஆன் - லைன்

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) சார்பில், ஆசிரியர்களுக்கான சேமநல நிதி குறித்த தணிக்கை முறையை, முறைப்படுத்தக் கோரி, ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில், கடந்த சில மாதங்களாக ஆசிரியர்களுக்கான சேம நல நிதி கணக்கு குறித்த தணிக்கை முறை நடந்து வருகிறது. இதில், ஆசிரியர்கள் பெற்ற கடன் தொகை, மாதம் செலுத்திய தொகை உள்ளிட்ட வரவு

தமிழகத்தில் பெண் கல்வி 55.77 சதவீதமாக உயர்வு: அமைச்சர் பழனியப்பன் தகவல்

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் பெண்களின் விகிதம் அதிகரித்துள்ளது.பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளில் 38 மகளிர் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது என்று

பணி நியமனம் தொடர்பான உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படும்: அரசு உறுதி

பணி நியமனங்கள் தொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் எதிர்காலத்தில் முறையாக பின்பற்றப்படும் என்று அரசு தலைமை வழக்குரைஞர் .எல்.சோமையாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி

எம். காம்.,பி.எட்.,முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் பெற தகுதி இல்லை - தொடக்க கல்வி இணை இயக்குனரின் RTI- ...தகவல்!


அரசாணை எண்.62க்கு வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்குநரிடம் கோரிக்கை

அரசாணை எண்.62ல் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுமுறை வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டது. ஆனால்

1987 வரை 10 வகுப்பு கல்வித் தகுதியுடன் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து, ஏதேனும் ஒருசில பாடங்களில் தோல்வி அடைந்து, 1987 க்கு பிறகு பயிற்சியை முடித்தவர்களைப் பொருத்தவரை அவர்களும் +2 முடித்ததாகக் கருதி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறும் வகையில் ஏற்கெனவே வெளியிட்ட அரசாணைக்கு (எண். 165 கல்வி. 15.10.14) திருத்தம் அளித்து புது அரசாணை (எண். 68.கல்வி். 25.03.15) பெறப்பட்டுள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தமிழக அரசுக்கு பதில் அளிக்க அவகாசம் அளித்து ஒத்திவைப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மற்றும் இடஒதுகீட்டை ரத்து செய்யக் கோரித் தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி

ஏப்ரல் 4 ந்தேதி மாவட்ட ஜாக்டோ கூட்டம் கூட்டி உண்ணாவிரதப் போராட்டத்தை சிறப்பாக நடத்த திட்டமிடுவது என முடிவு

சென்னையில் நடந்த ஜாக்டோ கூட்டத்தில் வரும் ஏப்ரல் 4 ந்தேதி மாவட்ட ஜாக்டோ கூட்டம் கூட்டி உண்ணாவிரதப் போராட்டத்தை சிறப்பாக

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு

தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

நாளை கடைசி நாள் தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்க: தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர்

'வாட்ஸ் - அப்'பில் வினாத்தாள்: விசாரணையை திசை திருப்ப சதி?: பள்ளிக்கல்வி அலுவலர்கள் குற்றச்சாட்டு

வாட்ஸ் அப்'பில், பிளஸ் 2 வினாத்தாள், 'லீக்' ஆன விவகார விசாரணையில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக, கல்வித் துறை அலுவலர்கள், குற்றம் சாட்டி உள்ளனர். அதிகாரிகளை விட்டு விட்டு,

அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை எட்ட 9ம் வகுப்பில் 'வடிகட்ட' உத்தரவு

அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சியைஎட்டுவதற்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை, 'வடிகட்ட', தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நடப்பு (2014 - 15) கல்வி ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, அரசு பள்ளி மாணவ, மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என,

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை, ஏழாவது சம்பளக் கமிஷன், விரைவில் அரசிடம் தாக்கல் செய்யஉள்ளது; இதில், தாங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்குமா என, ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

நாடு முழுவதும், 30 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். நாட்டில் நிலவும் விலைவாசிக்கேற்ப, இவர்களுக்கான சம்பள விகிதத்தை மாற்றி

மழலையர், தொடக்கக் கல்வித் தரத்தை உறுதி செய்ய வேண்டும்: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்

தமிழகம் முழுவதும் உயர் கல்விச்சாலைகளை ஏற்படுத்தி விட்டோம். பல பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், நிர்வாகப் பயிற்சிக் கல்லூரிகள் வந்து விட்டன. ஆனால், மழலையர் கல்வி,

ஜாக்டோ இன்று ஆலோசனை

ஆசிரியர்களின், 15 ஆண்டு கால, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து, ஜாக்டோ ஆசிரியர் கூட்டுக்குழு நிர்வாகிகள், இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
பங்களிப்பு ஓய்வு ஊதியத் திட்டம் ரத்து; தமிழை முதல் பாடமாக்க

பள்ளிப் பாடத்துடன் பசிக்கு உணவு : 'தாய்மையுடன்' ஆசிரியப்பணி: விடுமுறையிலும் தவறாத கடமை

மேலுார்:அரசுப் பள்ளி தானே என்று ஏளனமாக பார்ப்பவர்கள், இதைப்படித்தால் ஆச்சரியப்படத் தான் வேண்டும்; மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக சொந்த பணத்தை செலவழித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மெனக்கெடுகின்றனர். மதுரை அருகே மேலுார் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இந்த செயலைப் பார்த்து ஆசிரியர் சமூகம்

பிஎட் படிக்கும் ஆசிரியர்களுக்கு சலுகை பணிபுரியும் பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி எடுக்கலாம்

அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பிஎட் படித்தால்பணிபுரியும் பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா வெளியிட்ட உத்தரவு: ஊராட்சி, நகராட்சி, உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறைக்கு மாறுதல் பெற்றாலும் அவர்களின் CPS க/கு எண்ணை மாற்றம் செய்ய தேவையில்லை.

மாற்றம் செய்ய வேண்டியதற்கான வழிமுறைகள்:-
1. பழைய பணியின் நியமன ஆணை
2. கணக்குத்தாள் நகல்
3. மாறுதல் பெற்ற பணியின் DDO மூலம் கடிதம்.

குறிப்பு: DDO மூலம் அனுப்பும் கடிதத்தில் பழைய பணியில் பணிபுரிந்த

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறைக்கு மாறுதல் பெற்றாலும் அவர்களின் CPS க/கு எண்ணை மாற்றம் செய்ய தேவையில்லை.

இடைநிலை ஆசிரியர்களாக நியமனம் பெற்ற 01.08.1997 முதல் தேதி பட்டதாரி ஆசிரியர்களாக அனுமதிக்க வேண்டும்மென மதுரை உயர் நீதி மன்ற கிளையில் வழக்கு

பட்டியல் இன பட்டதாரி ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்களாக 01.08.1997- முதல் நியமனம் செய்யப்பட்டு இவர்களுள் பலர் இன்னும் இடைநிலை ஆசிரியர்களாகவே பணியாற்றி வருகின்றனர் .இவர்களுள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அடைந்தவர்கள்  ஒரு சிலர் மட்டுமே

CURRICULUM FRAMEWORK: Two-Year B.Ed. Programme

வீட்டுக் கடன் சொல்லும் பாடம்

சொந்த வீடு வாங்குபவர்களில் பெரும்பாலானோர், வீட்டுக் கடன் மூலமாகவே அதை வாங்குகிறார்கள். வீட்டுக் கடன் கேட்டுச் செல்லும் போது பல விஷயங்களில் எச்சரிக்கையும் கவனமும் தேவை. வீட்டுக்

கல்வி கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள்....

மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு விதமான ஆவணங்களை கேட்கின்றன. ஆனால் பொதுவாக அனைத்து வங்கிகளும் கேட்கும் ஆவணங்கள், அரசு அதிகாரியின் சான்று பெற்ற (அட்டஸ்டட்) மாணவரது பிறப்பு சான்றிதழ் மற்றும் குடியிருப்பு

உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வரலாற்று சாதனை



உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையை சாய்னா நேவால் படைத்துள்ளார்அதோடு கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பிறகு பேட்மிண்டன் தரவரிசையில்

அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகள் 2 நாள் இரவு வரை நீட்டிப்பு

மத்திய, மாநில அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை திங்கள், செவ்வாய்க்கிழமைளில் இரவு 8 மணி வரை நீட்டித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதுஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் அரசு விடுமுறை வருவதை ஒட்டி ஏற்படும் சிரமங்களைத்

துவக்க பள்ளிகளுக்கு நிதி இல்லை

அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், ஆண்டு விழா நடத்த அரசு நிதி ஒதுக்கியுள்ளது ஆனால் துவக்க பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காததால், மாணவர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ்,

செல்போன் கட்டணம் உயர்கிறது: நிமிடத்துக்கு 10 பைசா வரை அதிகரிக்க வாய்ப்பு

தொலை தொடர்புக்கான அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) சமீபத்தில் ஏலம் விடப்பட்டதுஇந்த ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1.09 கோடி லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் உரிமம் ஏலம் இதுவரை இந்த

அரசுப்பள்ளி மாணவர்கள் ஜப்பான் செல்ல வாய்ப்பு

அறிவியல் ஆய்வில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஜப்பான் செல்லும் வாய்ப்பு தேடி வரும்' என, அறிவியல் தொழில்நுட்ப மைய மண்டல திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும், தமிழ்நாடு அறிவியல் தொழில்

10ம் வகுப்பு தேர்வு எழுத தடை: சி.இ.ஓ., அலுவலகம் முற்றுகை

10 ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்காததால் பெற்றோருடன் மாணவர்கள் நேற்று திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தை

முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங் பாதிப்பு

முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன கவுன்சிலிங் இணையதள, 'சர்வர்' கோளாறால் பாதிக்கப்பட்டது. இதில், சென்னை உள்ளிட்ட, முக்கிய மாவட்டங்களில் உள்ள, பணியிடங்கள் காட்டப்படவில்லை.

தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 4,000க்கும் மேற்பட்ட, முதுகலை

வருமான வரியை மின்னணு பதிவேற்றம் செய்ய வேண்டும்

நிரந்தர பணியிடத்திற்கு முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை

பள்ளி ஆண்டு விழா -ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி - ஜாகீர் உசேன் நகர்-குமராட்சி ஒன்றியம் -கடலூர் மாவட்டம்


பெற்றோர்களிடம் கூறி பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உறுதி



 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நாடகமாக நடைபெற்றது.
 தமிழ்நாடு அரசு சுற்றுச்சுழல் துறை நிதி உதவியுடன் மதுரை வாய்ஸ் 

TET தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது; விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் கோர்ட் எண் 12 ல், வரிசை எண் 170 ஆவதாக விசாரணை பட்டியலில் இடம்

IGNOU Revaluation Results -Dec 2014 Published

Annamalai University-Directorate of Distance Education (DDE)-DECEMBER 2014 RESULTS

Results of Departmental Examinations - DECEMBER 2014

PFRDA

        imggallery

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு

ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக பணம் கொடுப்பது குறித்த ஆடியோ தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது-Dinakaran News

ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக பணம் கொடுப்பது குறித்த ஆடியோ தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆடியோ விவரம்:

ஆசிரியர்: சார் வணக்கம்.. சொல்லுங்க சார்...
புரோக்கர்: வணக்கம்.. என்ன ஆச்சு சார். அதுக்கு அப்புறம்...
ஆசிரியர்: பஸ்ட் நீங்க தான் சார் சொல்லணும்... அன்னைக்கு ரெண்டே

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ( CPS )உள்ளவர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் (Invalid Pension ​) மற்றும் பணிக்கொடை (Gratuity )வழங்கும் மத்திய அரசு -RTI -கடிதம்

நன்றி-திரு-பிரடெரிக் ஏங்கல்ஸ் -திண்டுக்கல்
CLICK HERE- RTI LETTER REGARDING INVALID PENSION & GRATUITY-CPS-

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர் விருப்ப மாறுதல்-விண்ணப்பம்

தொடக்கக்கல்வித் துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் (Mutual Transfer Application Model)

தொடக்கக்கல்வித்துறை மாறுதல் விண்ணப்பம்

பள்ளி கல்வித்துறை பொது மாறுதல் விண்ணப்பம்

AEEO TRANSFER APPLICATION

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் படிவம்

தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் விண்ணப்பம்

8 ஆண்டுகளாக பணியிட மாறுதல் இன்றி அவதி -1000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் அளிக்க கோரிக்கை

parasuramanr2009@gmail.com>

அகஇ - மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கணினி பதிவாளர் பணியிடங்களை தொகுப்புதிய அடிப்படையில் நியமயணம் செய்துக்கொள்ள உத்தரவு - வழிமுறைகள் மற்றும் தெளிவுரைகள் வழங்கி மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்


PGTRB: நாளை நடக்கிறது முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன கவுன்சலிங் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் விவரம்

முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங்நாளை (28ம் தேதி) நடக்கிறது. தகுதியான ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள் குறித்த

முதுகலை ஆசிரியர் பணி: நாளை கலந்தாய்வு

முதுகலை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு நாளை (28ம் தேதி) கடலூரில்நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

அடுத்தவரின் செல்போனுக்கு அனுப்பிய செய்திகளை அழிக்க உதவும் புதிய ஆப் அறிமுகம்

ஏதோ ஒரு கோபத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு, அது சென்ட் ஆன அடுத்த நொடியே அவசரப்பட்டு அனுப்பி விட்டோமே என்று வருத்தப்படுவது, செல்போன் உபயோகிக்கும் அனைவரும் ஒரு முறையாவது அனுபவித்திருக்கும் வேதனை. அந்த வேதனையை போக்க 'ராகெம்'

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான எண்களைப் (CPS NO ) பெற அரசு ஊழியர்களுக்கு அவகாசம்

சென்னை:பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து உள்ள, அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலில், அதற்கான பதிவு எண்ணை

ஓய்வு ஊதியம் வழங்குவதில் அரசுகளுக்கு இடையே பாரபட்சம்

ஆசிரியர்களுக்கு அவசர கதியில் 'கவுன்சிலிங்': கல்வித்துறை மீது சந்தேகம்

புதிய முதுகலை ஆசிரியர்களுக்கு, பொதுத் தேர்வு நடக்கும் நேரத்தில் அவசர அவசரமாக கலந்தாய்வு நடத்துவது, கல்வித் துறையின் மீது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், முதுகலை ஆசிரியர்

அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.41,215 கோடி -ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிப்பு.

தமிழக அரசு ஊழியர்களின் மாத ஊதியத்துக்காக ரூ.41,215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில்

ARGTAவை JACTTO அமைப்புடன் இணைத்துக்கொண்டமைக்கு, JACTTO அமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ARGTA சார்பில் நன்றி தெரிவிப்பு

வணக்கம். 21.03.14 சென்னை சூளைமேடில் தழிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற JACTTO உயர் மட்டக் குழு கூட்டத்தில் நமது "அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் (ARGTA) "சார்பில் மாநில பொதுச்

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 6-இல்தான் ஊதியம்!

தொடர் அரசு விடுமுறை காரணமாக, தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களு க்கு இந்த மாத ஊதியம் ஏப்ரல் 6-ஆம் தேதி தான் கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், 7

Contributory Pension Scheme – Allotment of Contributory Pension Scheme Numbers to existing employees/newly joined employees – Further instructions

Nov14 தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு .

இந்த மாதம் கடைசி நாளில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணப்பயன் உறுதி


 பகுதிநேர பயிற்றுநர்களின் 2015 மார்ச் மாத ஊதியமும், ஏப்ரல் 2014 லிருந்து அக்டோபர் 2014 வரையிலான காலத்திற்கு வழங்கப்பட

நாமக்கல் மாவட்ட தினமலர் நாளிதழில் செய்தி வந்துள்ளது நாள் 24-03-15

V.KumaresaN, 9489047713- 9626545446

பட்ஜெட்டில் 'பாஸ் மார்க்' கூட வாங்காத கல்வித்துறை

பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறையில் வளர்ச்சித் திட்டங்கள், நூலக வளர்ச்சி, புதிய ஆசிரியர் நியமனம், புதிய கணினி ஆய்வகங்கள்

துவக்க நடுநிலைப்பள்ளிகளில் ஏப் 20 க்கு பின் பருவத்தேர்வு

அரசு துவக்க நடுநிலைப்பள்ளிகளில் ஏப் 20க்கு பின் 3ம் பருவ தேர்வு நடைபெற உள்ளது. தொடக்க,நடுநிலைப் பள்ளிகள் 220 நாள் பணி நாட்கள்

கலங்கடிக்கும் கல்வித்துறை ஊழல் -தினகரன் செய்தி

 

30 ரூபாய்க்கு காசோலை மாணவர்கள் அதிர்ச்சி

     

ஈடுசெய் (தற்செயல்) விடுப்பு விண்ணப்பம்.

SABL-பாட முறையில் பாடகுறிப்பு பதிவேடு பராமரிக்க வேண்டுமென்று எந்த அரசாணையும் செயல்முறைகளும் இல்லை-SSA -இணை இயக்குநர் -RTI

ஆஸி.யை இந்தியா வீழ்த்தும்: கணிக்கிறது மீன் ஜோதிடம்

வலது கையில் இந்திய கொடி, இடது கையில் ஆஸ்திரேய கொடியுடன் மீன் ஜோதிட நிகழ்வின் தொடக்கம்.
உலகக் கோப்பை ஜுரம் எல்லோரையும் தொற்றிக் கொண்டுவிட்டது. இளம் வீரர்கள், வென்ற கோப்பையை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமே என்ற கவலையில் இருக்கும் இந்திய ரசிகர்களை, தொடர்ந்து

மறுதேர்வு நடத்த ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை : ப்ளஸ் 2 கணித தேர்வு வினாத்தாள் வாட்ஸ்அப்பில் வெளியானதால் கணித தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என மாணவி

தமிழக பட்ஜெட் :107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான

தமிழக பட்ஜெட் : பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி நிதி

தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி, வேளாண்துறைக்கு ரூ.6 ஆயிரத்து 613 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக

மாற்றுத் திறனாளிகள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்:

 போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத் திறனாளிகளுடன் பேச்சு நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற

TET தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் கோர்ட் எண் 12 ல், வரிசை எண் 170 ஆவதாக விசாரணை பட்டியலில் இடம்

இடைநிலை உதவி ஆசிரியர் தேவை


பிரித்தாளும் கொள்கை?

மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் ஜாக்டோ உயர் மட்டக் குழு உறுப்பினர் இரா.தாஸ் கூறியதாவது:ஆறாவது ஊதியக் குழுவில் தெரிவித்த ஆசிரியர்களுக்கான ஊதியம் இங்கே பறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்

பார்வையற்றோரை சராசரி மனிதர் அல்ல என்று பதில் மனு தாக்கல்: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதாவுக்கு, ஐகோர்ட்டு கடும் கண்டனம் காலிப்பணியிடம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு:

பார்வையற்றோரை சராசரி மனிதர் அல்ல என்றும் அதனால் விரிவுரையாளர் பணிக்கு அவர்களை தேர்வு செய்ய முடியாது என்றும், பதில் மனு தாக்கல் செய்த பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதாவுக்கு, சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்

ஆசிரியர் நியமனங்களில் ஊழல் நடைபெறாமல் இருக்க பணி நியமன ஆணைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிக்கை:

ஆசிரியர் நியமனங்களில் ஊழல் நடைபெறாமல் இருக்க பணி நியமன ஆணைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று .வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் .வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள

மாணவர்களை குழப்பும் இரட்டை கல்வி முறை:

தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏபிஎல் என்ற செயல்முறை அடிப்படை கற்றல் முறை உள்ளது. பாடம் தொடர்பான அட்டைகளை வைத்துக் கொண்டு பாடம் நடத்த வேண்டும். அத்துடன்

6 ஆசிரியர் 'சஸ்பெண்ட்;' 50 பேருக்கு 'மெமோ!' சிக்கும் மாணவர் எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு?

 பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் 'பிட்' அடித்தவர்களை பிடிக்காதது தொடர்பாக, ஆறு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், 50

PGTRB கலந்தாய்வு தள்ளி போகுமா?

 வரும் 28ம் தேதி, தமிழகத்தில், 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளதால், முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தள்ளிப் போகுமா என்ற

60 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிப்பு: தினகரன்

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 6வது ஊதிய குழுவால் பாதிக்கப்பட்டதுடன் பென்ஷன் திட்டத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பென்ஷன் திட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 40,000 பேரும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில் 20 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஓய்வூதியத்தில் பாகுபாடு:மத்திய அரசின் கீழ்

ஆசிரியர்கள் பிரச்னைக்கு காரணம் அரசா? அதிகாரிகளா? -DINAKARAN

அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அது அரசாங்க உத்தியோகம் என்றால் தான் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கும். ஆனால் அரசின் புதிய  கொள்கைகளால் ஆசிரியர்கள் அந்த மதிப்பை இழந்துள்ளனர். கூடவே அரசிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக உயரதிகாரிகள் நடத்தும் லீலைகளால் அதிகம்  பாதிக்கப்படுவது ஆசிரியர்கள்தான். அது பென்ஷன் திட்டத்தில் இருந்து பதவி உயர்வு

ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம்அதிரடி உத்தரவு .

புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி