TNPSC குரூப் 1, 2, 2A, V.A.0 காலி பணி இடங்கள்

டி.என்.பி.எஸ்.சியின் ஓராண்டு தேர்வுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. இதில் குரூப் 1, குரூப் 2, விஏஓ உள்ளிட்ட 26 வகையான தேர்வுக்கான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.



*] குரூப் 1 – [ 47 காலி இடங்கள் ]

*] குரூப் 2 – [ 904 காலி இடங்கள் ]

*] குரூப் 2 A – [ 564 காலி இடங்கள் ]

*] V. A. O – [ __ காலி இடங்கள் ]