பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்தல் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை தீர்த்தல் ஆகிய இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (01-02-2015) சென்னையில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்-(TATA) நடத்தும் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்ட காட்சி -

புகைப்படம் நன்றி-திரு.சே. தாமஸ் ராக்லண்ட்-துணை பொதுசெயலாளர் & திரு.முகமது பாஹீம் சரீப் -ஆசிரியர் T.A.T.A- திருச்சி மாவட்டம் 


TNTET :ஆசிரியர் தகுதி தேர்வை அறிவிக்க கோரிக்கை

இலவசக் கல்விச்சட்டம் அமலான பிறகு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர்

மத்தியரசு நிதித்துறையின் சுற்றறிக்கை எண் :17/2014/நாள் :10.11.2014 இல் இருந்து இப்பகுதி எடுத்துத்தரப்படுகிறது

Deduction in respect of contribution to pension scheme of central government (section 80ccd):

Section 80ccd (1)allows an employee,being an individual employed by the central government or by any other employer on or after 01.01.2004,or any other assessee being an individual ,a deduction of an amount paid or deposited out of his income chargeable to tax under a pension scheme as notified vide notification F.N.5/7/2003-ECB&PR dated 22.12.2003(National pension

அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்கிறது: மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும்?

ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் முதல் ஊதியத்துடன் வழங்கப்படும் எனத் தகவல்கள்

ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை.

சைபர் உலகத்துக்குள் நேரடியாக காலடி எடுத்து வைக்கும் விதமாக இந்திய தபால் துறை விரைவில் பிளிப்கார்ட், அமேசான் வர்த்தக இணையதளங்களை போல புதிய ஆன்லைன் வர்த்தக வெப்சைட்டை

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்

'செல்வ மகள்' சேமிப்பு திட்டம்: தமிழகத்தில் துவக்கம்.

சென்னை: பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்ட, 'செல்வ மகள் சேமிப்பு கணக்கு' திட்ட துவக்க விழா, சென்னை,

CENTRAL GOVERNMENT HAS REFUSED TO INTERIM RELIEF AND MERGER OF DEARNESS ALLOWANCE

01.02.2015- TATA- சங்கத்தின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்

தகுதிகாண் பருவம் முடிப்பதில் பாரபட்சம்.....அரசு கவனிக்குமா

 2010-2011 ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு முப்பு முலம் ஆகஸ்ட் 2010 பிறகு சான்றிதழ் சரிபார்க்கபட்டாலும்
அவர்களுக்கான ஆணை முன்னரே வெளியடபட்டு அதற்க்கான பணிகள்

MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) /Family Pensioners

NMMS-TENTATIVE ANSWER KEYS....

CLICK HERE-MENTAL ELIGIBITY TEST


Thanks to;-Mr. S.Sathyanarayanan-BT asst In Maths-Sangeethavadi-Arni Block

பிளஸ் 2 தேர்வுக்கு பிப்., 5 முதல் 7 வரை தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை

பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், பிப்., 5 முதல் 7ம் தேதி வரை, தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சிக்கல்; ஆசிரியர் பயிற்றுனர்கள் அதிருப்தி

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் தொடரும் சிக்கல்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்க நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆசிரியர் பயிற்றுனர்கள் மன உளைச்சலுக்கு

புதைந்த பள்ளி கட்டடம்; பள்ளிக் கல்வி செயலர் சபீதா விசாரணை

மதுரை அரும்பனுார் அரசு நடுநிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.., திட்டம் சார்பில் ரூ.9.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறை ஒருபகுதி பூமிக்குள் புதைந்தது தொடர்பாக கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பார்வதி, இன்ஜினியர் ரவிசங்கர் ஆகியோரிடம் பள்ளிக் கல்வி செயலர் சபீதா விசாரணை நடத்தினார்.பின் கல்வி அதிகாரிகளிடம் ஆலோசனை

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தகுதி பெற்ற நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர்களின் மாவட்ட அளவிலான முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்திட பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்கள்-20.01.2015 நாளிட்ட செயல்முறைகளில் தொடர்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம் -03.02.2015 அன்று-பழனி -தை பூசத்தை முன்னிட்டு அரசு அலுவலங்கள் மற்றும் அனைத்து பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை --ஈடு செய்ய 14.02.2015 அன்று வேலை நாளாகும்- மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு

TNPSC தேர்வு அட்டவணை இன்று வெளியீடு

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION ANNUAL RECRUITMENT PLANNER 2015-2016
குரூப் 1, குரூப் 2, குரூப் 4, வி.. உள்ளிட்ட பதவிக்கான ஓராண்டு தேர்வு காலஅட்டவணையை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிடுகிறது. தமிழ்நாடு

TNPSC குரூப் 1, 2, 2A, V.A.0 காலி பணி இடங்கள்

டி.என்.பி.எஸ்.சியின் ஓராண்டு தேர்வுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. இதில் குரூப் 1, குரூப் 2, விஏஓ உள்ளிட்ட 26 வகையான தேர்வுக்கான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 10,000 காலி

ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் - கோர்ட் அவமதிப்பு வழக்கில்பள்ளிக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ்

எம்..,எம்.எட்.,முடித்த ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றாததால் அவமதிப்பு வழக்கில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை

வாழ்க நீ எம்மான்!பகைவரின் வணங்கிய கைகளுக்குள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுது சொரிகின்ற கண்ணீரும் தீமையை மறைக்கும் பாங்காகும் என்னும் வள்ளுவர் வாக்கு, அண்ணல்

தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு உயர்வு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் அனுமதிச் சீட்டுகளை பிப்.2 முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பிப்ரவரி 2 முதல் 4-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்

பள்ளிக் கல்விசெயலாளர் கோர்ட்டில் ஆஜர்

மதுரை மாவட்டம் செக்கானுாரணி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் கிரிதரன். இவர் 2009 ல் ஒரு சான்றிதழ் வழங்க 700 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கிரிதரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய 2011 ல் பதிவுத்துறை

பி.எட்., - எம்.எட்., படிப்புகளின் கால வரம்பு உயர்வு:ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

பி.எட்., - எம்.எட்., படிப்புகளின் கால வரம்பை, இரண்டு ஆண்டுகளாக உயர்த்தியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
அங்கீகாரம்:தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லுாரிகள் சங்கத்தின்

PFRDA- விடம் CPS தொடர்பாக RTI மூலம் கோரப்பட்ட கேள்விகளுக்கு PFRDA -வின் பதில்கள்

CLICK HERE- RTI LETTER -PFRDA ANSWER REGARDING CPS


> இதனால் வரை தமிழக அரசிடம் CPS குறித்து எந்த ஒரு புள்ளி விவரமும் இல்லை 

>ஊழியரின் தொகை  + அரசின் பங்களிப்பு தொகை PFRDA விடம்

Elementary Education- Temporary Posts of 21 Tamil Pandit , 25 B.T.Headmasters and 100 Secondary Grade Teachers - Post Continuance orders awaited from Government - Pay Authorization Certificate from 01 .01.2015 to 31 .03.2015- issued- regarding

ஜனவரி 2015 மாத ஊதியம் உரிய காலத்தில் கிடைத்திட கடும் களப்பணி மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட பொருளாளர் மதிப்புமிகு து. ராமராசு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சார்நிலைப் கருவூலங்களில் பரமத்தி வேலூர் தவிர மற்ற அலுவலகங்களில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் ஊதியப்பட்டியல்களை அனுமதிக்க மறுத்து விட்ட நிலையில்... தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்ட பொருளாளர் மதிப்புமிகு து. ராமராசு அவர்கள் நேரடியாக நாமக்கல்

பள்ளிக்கல்வி - பள்ளிகளில் டெங்கு மற்றும் பிற காய்ச்சல் பரவுதல் தடுப்பு நடவடிக்கை மேற்க்கொள்ளுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குனர் செயல்முறை
ஓய்வூதியம் -ஓய்வூதியர்களுக்கு மிகையாக வழங்கப்பட்ட ஓய்வூதியம் பிடித்தம் செய்தல் -சில அறிவுரைகள்

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி (30/01/2015 ) எடுக்க வேண்டும் - செயலாளர் திருமதி.சபீதா அவர்கள் உத்தரவு

STATE BANK OF INDIA-

தரமான கல்வி தருவோம்!

தரமான கல்வியை நோக்கி தற்போது தமிழகம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. தரமான கல்வி என்பது படைப்பாற்றல் கல்வி மற்றும் மதிப்பீடு குறைதீர் கல்வி ஆகும். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருக்கக் கூடாது என்பது முக்கியக் குறிக்கோளாகும். கல்வியில் நவீன

பயனற்ற பயிற்சிகள் !

பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சிகளில், புதிதாக ஒன்றும் இல்லை என்பதால், வெறும் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் இப்பயிற்சிகளுக்கு, லட்சக்கணக்கில்

INCOME TAX DEDUCTION OF CPS AMOUNT UNDER SECTION 80CCD RTI COPY


ஆசிரியர் தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்

இரண்டாண்டு காலம் ஆசிரியர் பயிற்சி முழுமையாக முடித்து தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மேல்நிலைத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களுக்கு விடைத்தாளின் ஒளி நகல் வழங்குவதுபோல்

'பிட்' அடித்தால் 2 ஆண்டு; முறைத்தால் 'ஆயுள் தடை?' முறைகேடுகளை தவிர்க்க தேர்வுத்துறை தீவிரம்

பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்கும் விதத்தில், 'பிட்' அடிக்கும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு தடையும், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை அதிகாரிகளிடம் தரக்குறைவாக

ஆசிரியர்களுக்கு நடக்கும் பயிற்சிகளில் பயனில்லை, வீணாகிறது நிதி: புகார்

 பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சிகளில், புதிதாக ஒன்றும் இல்லை என்பதால், வெறும் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் இப்பயிற்சிகளுக்கு, லட்சக்கணக்கில் ஒதுக்கப்படும் நிதி வீணடிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில், அனைவருக்கும் கல்வி

PGTRB 2015 Expected Cut off & Claimed Questions

TNPSC Annual Planner: டி.என்.பி.எஸ்.சி ஆண்டின் அனைத்து போட்டி தேர்வுகள் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும்- டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசுப்பிரமணியம்

கடந்த ஜூன் மாதம் நடந்த கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில்

மாணவர்களை அவர்களின் தனிக் குறியீடு எண் (EMIS UNIQUE ID) கேட்டு வற்புறுத்தக் கூடாது -பள்ளிகல்வி இயக்குனர் அறிவுறுத்தல்
One day Innovative Practices workshop-chennai-SIEMAT

அதிர்ச்சி !!கல்வித்துறையை கலக்கும் 'பேப்பர் டிரான்ஸ்பர்': அதிர்ச்சியில் ஆசிரியர்கள் !! DINAMALAR

ஆசிரியர்களுக்கு அல்லாமல் அவர்களின் ஆவணங்களுக்கு 'டிரான்ஸ்பர்' தந்த விஷயம் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்..,)

வருமான வரி - 2014-15ம் நிதியாண்டிற்கான வருமான வரி பிடித்தம் சார்பான நிதித்துறையின் வழிக்காட்டு நெறிமுறைகள்

IT-FORM-2014-2015

INCOME TAX -2015 கணக்கிடும் போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்

Ø தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக (ரூ.50,000) உயர்த்தப்பட்டது.
Ø வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
Ø சொந்த வீட்டில் குடியிருப்பவர் பெறும் வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு ஊதிய குழு குறைபாடுகளை - LETTER NO.60473 (CMPC) 2014-1 / DATE.10.12.2014; மறு ஆய்வு செய்திட வேண்டுதல்

மறுஆய்வு செய்வதற்கு கீழ்கண்ட ஆவணங்களை மிகுந்த சிரமங்களுக்கு இடையே collect செய்து COMMITTEE CHAIRMAN HONORABLE JUDGE A.S. VENLATACHALAMOORTHY அவர்களிடம் தாக்கல் செய்துள்ளோம் .... இவர்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம் ஸ்ரீரங்கம் தொகுதி மனுத்தாக்கல் ;

இன்று மதியம் 3மனிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழக மாநில தலைவர் செல்லத்துரை திருவரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் மனுதாக்கல் செய்தார்...

ஆசிரியர் பணிநியமங்களில் பின்பற்றப்படும் வெய்ட்டேஜ் என்னும்

RTI- த.அ.உ.சட்டம் 2005 - ஆகஸ்டு 20, 2014 வரை CPS திட்டத்தில் அரசு ஊழியர்கள் 2911 பேர் ஒய்வு பெற்றுள்ளனர், 1230 பேர் மரணமடைந்துள்ளனர் என PFRDA தகவல்

மின்னனு ஊதியப்பட்டியல் முறையில் ஊதியம் பெற ஆசிரியர்கள் அலுவலகத்திற்கு வழங்கிட வேண்டிய தகவல்கள்

பெண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில் மத்திய அரசு தொடங்குகிறது புதிய சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி அக்கௌன்ட் ( SSA ) - 22.01.2015 முதல் அமுலாகிறது

1) 10 வயது வரை உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்காக இந்த கணக்கு தொடங்கலாம்

2)குறைந்தபட்ச முதலிடு ரூபாய் 1000

3).ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை சேமிக்கலாம் 

4.)குழந்தையின் 21 வது வயதில் கணக்கை முடிக்கலாம்

ONLINE SALARY - e PAY ROLL SYSTEM

ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பில் தாமதம்! பொது 'கவுன்சிலிங்'கில் ஏற்படும் சிக்கல் தவிர்க்கப்படுமா

மதுரை தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்படுவதால் பொது 'கவுன்சிலிங்'கின் போது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார்

NPS (CPS )யில் முதல் தனியார் மயம்

PFRDA letter no /201310/CRTB/1,Date 30.04.2013 click here

01.04.2004 முதல் மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் புதியபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் மேலும் ஒரு அபாயகரமானமுடிவினை இடைக்கால  ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டுஆணையம் 

CPS - மசோதா பாராளமன்றத்தில் நிறைவேற்றும் போது மத்திய நிதியமைச்சரின் பேச்சு - நாங்கள் எந்த ஒரு மாநில அரசையும் CPS திட்டத்தை நிறைவேற்ற நிர்பந்தம் செய்ய வில்லை -இது மத்திய அரசின் திட்டம் என தகவல் -

The State Governments were not obliged to join. They joined voluntarily. Only for the Central Government employees, it is mandatory from 1.1.2004.

njhFg;G: gp. gpnunlupf; vq;nfy;];     
                                   
                                                                         135-PAGE
THE MINISTER OF FINANCE (SHRI P. CHIDAMBARAM): Mr. Chairman, I am

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் : உழைப்பூதியம் உயர்த்தாவிடில் தேர்வு புறக்கணிப்பு

'கருத்தியல் தேர்வுகளுக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்காவிட்டால், ஆண்டு செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வுகளை புறக்கணிப்பது' என, திருச்சியில் நடந்த, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில்,

தனியார் பள்ளி நிர்வாகங்கள் கெடுபிடி: அரசு தேர்வு எழுத சென்ற ஆசிரியர்களுக்கு ‘மெமோ’

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பங்கேற்க சென்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சில பள்ளி நிர்வாகங்கள் விடுமுறை வழங்கவில்லை. மீறி சென்றவர் களுக்கு பள்ளி நிர்வாகம் விளக் கம் கேட்டுமெமோவழங்கியுள் ளது. இதனால், இதுபோன்ற தேர்வுகளை

ஜன.28-இல் பட்டதாரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் ஜன. 28-ஆம் தேதி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இதுகுறித்து

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்தேர்வுமுடிவுகள் அடுத்த மாதம் வெளியீடு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான எழுத்துத் தேர்வை கடந்த 10 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதினர்.தேர்வுக்கான

இந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: யுனிசெப்

           ஐக்கிய நாடுகள்: பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை, தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதில், அதிக முன்னேற்றம் அடைந்திருப்பது இந்தியா தான். கடந்த 2000 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகளில், 1.6

95% தேர்ச்சி : ஆசிரியர்களுக்கு உத்தரவு

அனைவருக்கும் குடியரசுதின வாழ்த்துகள்.

போட்டித் தேர்வுகள் மூலம் 1,000 சிறப்பாசிரியர்கள் நியமனம்: தேர்வு முறையிலும் மாற்றம்

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம் உள்பட 1,000 சிறப்பாசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்ட தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவர அரசு

பிளஸ் 2 முடிக்காமல் பட்டப் படிப்பு முடித்து, பின் சட்டம் பயின்றவர் வழக்குரைஞராகப் பதிவு செய்யவும், பயிற்சி செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பாப்பு துரை என்பவர் 1999-ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் முழுமையாகத் தேர்ச்சி பெறாமல், அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்

பந்தாட படும் அனைவரும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்கள் :

மத்திய அரசிடம் வருடம்தோறும் குறைந்தது 1500 கோடி முதல், நிதி பெறுவதற்கு பல்வேறு அதிகார அடக்குமுறைகள் ஆசிரியர் பயிற்றுநர்கள்

ஆசிரியர்களுக்குத் தரப்படும் வருமான வரிச் சலுகை சலுகையல்ல, அங்கீகாரம்...

மில்லியன் என்பது ஒரு சிறிய எண்ணிக்கை அல்ல. குறிப்பாக, 135 மில்லியன் மக்கள் (13 கோடியே 50 இலட்சம் மக்கள்) என்றால் அதனுடைய முக்கியத்துவம் இன்னும் அதிகம். மோரீஷஸ், சுரிநாம், புருனே, டோங்கா

டி.இ.டி சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

ஆசிரியர் தகுதி தேர்வான டி..டி.,யில் தேர்ச்சி பெற்ற பலருக்கு, தேர்ச்சி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இணையதளத்தில்:
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, 2013ல் நடந்தது. இதில், '90 மதிப்பெண்ணுக்கு மேல், 60 சதவீதம் பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து

தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் மாணவர்களுடன் கோட்டாட்சியர் கலந்துரையாடல்

      


சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில்  நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாகொண்டாட்டத்தில்  வாக்காளர் அனைவருக்கும் வாக்களிக்கும் உணர்வு வரவேண்டும் என தேவகோட்டை கோட்டாட்சியர் சிதம்பரம்