கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி: டி.ஆர்.பி., வேண்டுகோள்


'கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நடக்கும்; விண்ணப்பம் அனுப்பக் கூடாது' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கேட்டுக் கொண்டுள்ளது.
டி.ஆர்.பி., அறிவிப்பு அரசு பள்ளிகளில், 652 கம்ப்யூட்டர் பயிற்றுநர் காலி

ஆசிரியர் வருங்கால் வைப்பு நிதிக்கணக்கு- தணிக்கை முடித்து 31.03.2014 இறுதி இருப்பினை மென்பொருளில்(Soft\ware)ஏற்றம் செய்து குறுந்தகடில் அளிக்க இயக்குனர் உத்திரவு

காலியாக உள்ள பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்புதல் தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் செயல்முறைகள்....+ 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:


பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:
டிசம்பர் 10 புதன்கிழமை - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 11 வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்
டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 15 திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்

TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) ஊதிய வழக்கின் தீர்ப்பு படி இடைநிலை ஆசிரியரின் '' டிப்ளமோ '' கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் 9300 + 4200 என 1.1.2006 முதல் மாற்றம் செய்யப்பட்டால் 2009 ல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியருக்கு கிடைக்கும் ஊதிய நிர்ணய மாதிரி பட்டியல் .


அலுவலக நடவடிக்கையில் உறவினர்கள் தலையீடு அமைச்சரை எச்சரித்த கல்வித்துறை செயலாளர்: தலைமை செயலகத்தில் பரபரப்பு


தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம்  புதுப்பிக்கும் பணி தற்போது நடக்கிறது. அரசு அறிவித்துள்ள தகுதிகள்  உள்ள பள்ளிகளுக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டு வருவதால், தனியார்  பள்ளி நிர்வாகங்கள் கலக்கத்தில் உள்ளன. வரும் மார்ச் மாதம் பொதுத்  தேர்வு தொடங்க உள்ள நிலையில் அங்கீகாரம் புதுப்பிப்பதில் மெட்ரிக்  பள்ளிகள்

TEACHERS WANTED
குடியாத்தம் நேஷனல் மேல் நிலைப்பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர
 பணியிடத்தில் கீழ் குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கான ஆசிரியர்கள்

ஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப. .அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 -இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள் ..


1) Training Instruc 5200-20200+2800 - 9300-34800+4200 

2) Hostal Superintendent and Physical Training Officer 5200-20200+2800 - 9300-34800+4200

3) Laboratory Assistant 5200-20200+2800 - 9300-34800+4200

நவம்பர்-16 ஞாயிற்றுக்கிழமை நெஞ்சு பொறுககுதில்லையே நிகழ்ச்சி

கலைஞர் டிவியில் மதியம்1.30முதல் 2.30வரை ஒளிபரப்படுகிறது..அதில் பாவலர் .மீனாட்சிசுந்தரம் சிறப்பு விருந்தினராகவும்..மற்றுமும மன்ற பொறுப்பாளர்கள நிகழ்ச்சியில் TET தேர்வு ரத்து செய்யவேண்டும் என்று விவாத்தில் கலந்துக்கொண்டவர்கள் . மன்ற மாநிலத்தலைவர் இரா.தியோடர்.துணைத்தலைவர்கள் .வரதராசன்,மு.கல்யாணி

GPF / TPF RATE OF INTEREST FROM 1994-95 TO 2013-14

P.F RATE OF INTEREST:

>1994 to 2000=12%

>2000-01=11%

>2001-02=9.50%

பள்ளிக்கல்வி - ஓய்வூதியம் பெற தகுதி இல்லாத ஆசிரியர்களுக்கு (பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள்) கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஒய்வுபெறும் போது அவர்களுக்கு மறு நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு: புதிய ஆசியர் பணியிடங்கள் இரண்டாவது பட்டியல் வருவது உறுதி முதலமைச்சர் தனிப்பிரில் அளிக்கப்பட்ட பதில் மகிழ்ச்சியான தகவல்

தேனியை சேர்ந்த கே.முத்துராஜ் என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அளித்த மனுவின் மூலம் முதலைமைச்சர் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி 2011 முதல் 2013 வரை உள்ள ஆசிரியர்

பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன்: எஸ்எஸ்ஏ திட்ட இயக்குநர் அதிருப்தி!

காஞ்சிபுரத்திலுள்ள பள்ளி மாணவர்களின் கணித, வாசிப்புத் திறனை சோதித்த அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் (எஸ்.எஸ்..) இயக்குநர் பூஜாகுல்கர்னி அதிருப்தி அடைந்தார்.
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா

TENTATIVE-NOVEMBER DIARY-!!!

1-Grievance Day

4-Moharam

6-Guru Naanak Jayanthi [Thursday]RL

2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 30.10.2014ம் தேதியும்,. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு 31.10.2014ம் தேதியும் நடைபெறவுள்ளது.

2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 30.10.2014ம் தேதியும்,. முதுகலை பட்டதாரி ஆசிரியர்

அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று, பணியில் சேர விதிக்கப்பட்ட தடை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு, பணியில் சேருவதற்கான உத்தரவு ஒரிரு நாளில் பிறப்பிக்கப்படும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2014-15ம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு பெற்று நீதிமன்ற தடையால் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. தற்பொழுது அத்தடை இன்று நீதிமன்றத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டதால் விரைவில் அப்பணியிடத்தில் ஏற்கெனவே கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு: 3000 பணியிடங்களுடன் புதிய பட்டியல் நவம்பரில் வருகிறது

3000 இடங்களுக்குள் நவம்பர் மாதம் புதிய பட்டியல் வெளியாக உள்ளது இவை 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களை மட்டும் கொண்டு நிரப்படுவதாக தகவல்கள் கூறுகிறது. இருப்பினும் 5% மதிப்பெண் தளர்வு மேல்முறையீடு பற்றி அரசு முடிவை பொறுத்து இந்த பட்டியலில் 5%

தொடக்கக் கல்வித்துறையில் காலியாக நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 01.11.2014 அன்று நடைபெறவுள்ளது: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

தொடக்கக் கல்வித்துறையில் அண்மையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றதையடுத்து ஏற்பட்ட நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள், 2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள் மற்றும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பதவி

தொடக்கக் கல்வித்துறையில் காலியாக நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 01.11.2014 அன்று நடைபெறவுள்ளது: தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

தொடக்கக் கல்வித்துறையில் அண்மையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றதையடுத்து ஏற்பட்ட நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள், 2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள்,

2014-IGNOU B.Ed Entrance Results

FLASH NEWS-புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு -தீர்ப்பு நகல்

CLICK HERE-PENSION MUST GIVE WITHIN 3 MONTHS UNDER CPS SCHEME TEACHER-MADURAI HIGH COURT BENCH ORDER COPY
மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிகல்வி துறையில் பட்டதாரி ஆசிரியராக 2007-ல் பணியில் சேர்ந்து 31.05.2012 -ல் ஓய்வு பெற்றார்
இவர்  ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில்  ஓய்வூதியம் வழங்க

பிரதமர் அலுவலக இண்டர்நெட் இணைப்பின் வேகம்: 34 Mbps எம்பிபிஎஸ்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களில், இந்திய பிரதமர் அலுவலக இண்டர்நெட் இணைப்பின் வேகம் 34 எம்பிபிஎஸ் (Mbps) எனத் தெரியவந்துள்ளது.
ஆன்லைன்ஆர்டிஐ.காம் (onlinerti.com) என்ற இணையதளத்தின் துணை நிறுவனரான வினோத் ரங்கநாதன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்

பட்டதாரி ஆசிரியர்களைப் போல தேர்வுநிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றி வந்தால் அவர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டு அடுத்த நிலை பதவிக்குரிய சம்பளம் வழங்கப்படும்.
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மேல்நிலைப் பள்ளி

அரசு ஊழியர்களுக்கு 20% தொகையை இடைகால நிவாரணமாக வழங்க கோரிக்கை

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு 20% தொகையை இடைகால நிவாரணமாக வழங்க கோரிக்கை; தேசிய மஸ்தூர்

கன மழை - இன்று 28/10/2014 விடுமுறை

*ஈரோடு மாவட்டம் கோபி,சத்தியமங்கலம் தாலுக்காக்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


*திருப்பூர் மாவட்ட பள்ளிகள் கனமழை காரணமாக இன்று விடுமுறை.

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

இடைநிலை ஆசிரியர்கள்

1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without books)

2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)

3. 119 - Deputy Inspector’s Test
Educational Statistics (With Books).

4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

திறனாய்வு தேர்வு 'ஹால் டிக்கெட்'

தேசிய திறனாய்வு தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்',தேர்வுத்துறை

சிம் கார்டு வாங்க ஆதார் அட்டை : மத்திய அரசு தீவிர பரிசீலனை

'புதிதாக, 'சிம்' கார்டு வாங்குவோர், ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாமா' என, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும், தொலை தொடர்புத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மொபைல் போன்களில் பயன் படுத்தப்படும், 'சிம்' கார்டுகளை, புதிதாக

தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு

தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி 2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

அரசு ஊழியர் சம்பளத்தில் சிக்கல் : புது நடைமுறையால் திணறல்

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் முதல் 'வலைதள சம்பளப் பட்டியல்' (வெப் பே-ரோல்) முறையில் சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ''ஊழியர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் 'பாஸ்வேர்டு' வழங்காத நிலையில் சம்பளம் கிடைப்பதில் சிக்கல்

சலுகை மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் தடை கோரி வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்

சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தடை கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
உசிலம்பட்டி ஜீவரத்தினம் தாக்கல் செய்த மனு: பி.லிட்., -பி.எட்.,(தமிழ் பாடம்) படித்துள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 91 மதிப்பெண்

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று நடைபெறுவதற்கு பதிலாக 29.10.2014 சென்னையில் நடைபெறுகிறது.

ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழக்கு : பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகினார்

சென்னை ஐகோர்ட்டில், சிரோமணி உட்பட பல ஆசிரியர்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்தனர். அதில், ‘2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் நீண்ட கால பணி

தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு!!

25-10-2014 அன்று நடைபெற்ற .தொ... பணிமாற்ற கலந்தாய்வில் 64 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு .தொ..அலுவலர்களாக பணி மாற்ற ஆணை வழங்கியுள்ளதால் தற்பொழுது மேல்நிலைக்

FLASH NEWS : ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை

அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. தூத்துக்குடியை

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், CPS கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும் - "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" மாநில பொதுக்குழுவில் தீர்மானகள் நிறைவேற்றம் - மாண்புமிகு முதலமைச்சருக்கு தீர்மானங்கள் பணிந்து அனுப்பிவைகப்பட்டுள்ளது

மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட லேப்-டாப்கள் இன்டர்நெட்டில் அமோக விற்பனை

உத்தரப்பிரதேச மாநில அரசு மாணவர்களுக்கு இலவசமாக அளித்த லேப்-டாப்கள் இணையத்தில் அமோகமாக விற்கப்படுவது தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 2012 ஆம் ஆண்டு அகிலேஷ் யாதவால்

புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு

புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து  இனி ஒவ்வொரு வாரமும் ஒரு மாவட்டம்  -பற்றிய பதிப்பு வெளியிடப்படும்   -இந்த வாரம் சேலம் மாவட்டம் -புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து  புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு எடுத்து கூறுங்கள்.

27/10/2014-கனமழை காரணமாக ஈரோடு,திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்ப கோரிக்கை

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என,தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்

அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு & கலந்தாய்வை நடத்த அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி -பள்ளிக்கல்வி இயக்குநர்.

பள்ளிக்கல்வி இயக்குரின் உறுதியை ஏற்று அக். 29 -ம் மாவட்டத்தலைநகரங்களில் நடைபெறுவதாக இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்

12 th std Maths model Questions -English version

CLICK HERE TO DOWNLOAD MODEL QUESTION


Thanks to-Kums Kumaran <kums.kums1985@gmail.com 

IGNOU-Term-End Examination Form

ஆதார் அடையாள அட்டையை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஏற்கத்தக்க அடையாள ஆவணமாக கருத வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ''ஒரு நபருக்கு ஒரு அடையாள எண் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்பதாலும், கை ரேகை,

Tamil Nadu HSC (+2) Exam Timetable 2015- Source- Face Book

Date Subjects

3rd March 2015 Tamil 1st paper

5th March 2015 Tamil 2nd paper

6th March 2015 English 1st paper

7th March 2015 English 2nd paper

10th March 2015 Physics, Economics

13th March 2015 Commerce, Home Science, Geography

14th March 2015 Maths, Zoology, Micro Biology, Nutrition & Dietetics

17th March 2015 Chemistry, Accountancy

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு 27.10.2014 திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது. மதிப்பெண் சான்றிதழை தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த செப் டம்பர் மாதம் 25 முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 துணைத்தேர்வை எழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித் தேர்வர்கள்

அரசு பணியை ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் : ஐகோர்ட் உத்தரவு

'குறிப்பிட்ட காலம் பணிபுரிந்து, அரசு பணியை ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டதுதிண்டுக்கல் மங்களாபுரம் சுப்பையா, 78, தாக்கல் செய்த

தொழிற்கல்வி ஆசிரியர்களின் ஊதிய விகிதம் திருத்தியமைப்பு -தேர்வு நிலை / சிறப்புநிலை பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதம்தொடர்பான தெளிவுரை

மழை கால நடவடிக்கைகள் : தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு

மழை காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பள்ளி தலைமை

வல்லபாய் படேல் பிறந்தநாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாட அறிவுறுத்தல்

சுதந்திர போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய உள்துறை அமைச்சருமான, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான, அக்., 31ம் தேதியை, தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாட

தலைமை ஆசிரியர்கள் 67 பேர் கல்வி அதிகாரிகளாக உயர்வு -பதவி உயர்வினால் ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலி பணியிடம், விரைவில் நிரப்பப்படும்

அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், நேற்று, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு, சென்னையில்

பெற்றோர் - மாணவர் - ஆசிரியர் சந்திக்கும் சவால்கள் என்ன?

சென்னை பல்கலையில், மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி, மாணவர்களுக்கான ஆலோசனை - வழிகாட்டி மையங்களில் செயல்பட்ட அனுபவம் மிக்க, சமூகப்பணி துறை தலைவரும், உளவியல்

பொதுத்தேர்வு அனுமதி ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை : தொடர் அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு தேர்வுத்துறை கெடு

தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள், தங்களது தொடர் அங்கீகாரத்தை வரும், 31ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளவில்லை என்றால், சம்பந்தப்பட்ட பள்ளி பொதுத்தேர்வு மாணவரின், தேர்வு எழுதுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும்' என, அரசு தேர்வுத்துறை

பொதுத்தேர்வை ஒரே சமயத்தில் நடத்த முட்டுக்கட்டை : சிக்கன நடவடிக்கைக்கு மாவட்ட அதிகாரிகள் எதிர்ப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் ஏற்படும் செலவினங்களை குறைக்க, சிக்கன நடவடிக்கையாக, ஒரே சமயத்தில் தேர்வை துவக்க தேர்வுத்துறை ஆலோசித்து வரும் நிலையில், அதற்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, முட்டுக்கட்டையாக

பிளஸ் 2 படிக்காத ஆசிரியருக்கு பதவி உயர்வு : பள்ளி கல்வித் துறை நடவடிக்கை

பிளஸ் 2 படிக்காமல், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியரை, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு அனுமதிக்காமல் தடை போட்ட தமிழக அரசு, தற்போது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 'இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி, பிளஸ் 2 படிப்பிற்கு நிகரானது' என,

பள்ளிக்கல்வி - முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட்.,கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் பெற இயலாத நிலையில் எம்.பில் / பி.எச்.டி / பிஜிடிடிஈ இவற்றில் ஏதேனும் 2 கல்வித் தகுதிக்கு இரு ஊக்க ஊதியம் வழங்கும் பட்சத்தில் பயன் பெறக்கூடிய ஆசிரியர்களின் விவரம் கோரி உத்தரவு

நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை ஒரேநாளில் நடத்துவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல்

தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ரெ.இளங்கோவன் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் . .

தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க இதழான ஆசிரியர் இயக்கக் குரலிலும், நேர்முகமாகவும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்

புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்ய TATA சங்கம் வழக்கு தொடர முடிவு

இன்று (25.10.2014) TATA  சங்கத்தின் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது .அதில் முக்கிய தீர்மானமாக புதிய ஓய்வூதிய

தற்பொழுது பொழிந்து வரும் கனமழை மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதால் 25.10.2014 மற்றும் 26.10.2014 ஆகிய இரண்டு நாட்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தத்தம் தலைமையிடத்தில் தங்கியிருந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

'மெட்ராஸ் ஐ' - கண் நோய் பாதிக்காமல் தடுப்பது எப்படி? அகர்வால் கண் மருத்துவமனையின் டாக்டர் விளக்கம்

மெட்ராஸ் என்று சொல்லக்கூடிய கண் நோய் சென்னையில் வேகமாக பரவுகிறது. இந்த நோய் கோடை காலத்தில் மட்டுமல்ல குளிர் காலத்திலும் வரக்கூடியது. ‘அடினோஎன்ற வைரஸ் கிருமி மூலம் கண் நோய் பரவுகிறது. தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்

652 Computer Science Cut Off Seniority Date Sc 24.4.2008.

SCA - 20.12.2010.

ST - 3.9.2011.

BCM- 17.8.2009

MBC/BC/OC- 22.08.2008

கணினி பயிற்றுனர் பணிக்குபதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

கடலூர்:பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளதுஇது குறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;தமிழக பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள 652 தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணி காலியிடங்கள்

அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் "மாநிலப் பொதுக்குழு கூட்டம்"நாளை 26.10.2014அன்று வேலூர் மாவட்டம் "ஆம்பூரில்" உள்ள "கன்கார்டியா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்" காலை 10.00 மணியளவில் நடைப்பெற உள்ளது.

அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் "மாநிலப் பொதுக்குழு கூட்டம்"நாளை 26.10.2014 அன்று வேலூர் மாவட்டம் "ஆம்பூரில்" உள்ள "கன்கார்டியா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்" காலை 10.00 மணியளவில் நடைப்பெற உள்ளது. அவ்வமயம் அனைத்து வட்டார, நகர,