• 4:42 AM
  • www.tntam.in
..இந..எண்.54903/சி2/14,நாள் 17.07.2014-DIR,SCHOOL EDN

Reply :ஏற்கப்பட்டது

1.பின்னடைவுப் பணியிடங்கள் விவரம் ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவும்.

2. 2011-12 மற்றும் 2012-13 கல்வியாண்டிற்குரிய பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவுப்
பட்டியல் கோரப்பட்டுள்ள எண்ணிக்கை விவரம் :
தமிழ் 772,
ஆங்கிலம் 2822,
கணிதம் 911,
வேதியியல் 587,
இயற்பியல் 587,
தாவரவியல் 251,
விலங்கியல் 251,
வரலாறு 3592
புவியியல் 899
மொத்தம் 10672 பணியிடங்கள் கோரப்பட்டுள்ளது.


Thanks To,
M.Marichamy,

Sankaran kovil

Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

My Blog List

WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )

Blog Archive