• 11:40 PM
  • www.tntam.in
 உதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில்.
செப்டம்பரில் தங்களின் ஊதியம் = Pay-13,380(pay+G.P+P.P) + DA-8697(72%)+ HRA-760+ MA-100=22,937.(உத்தேசமாக)


அக்டோபர் மாதம் மொத்தம் -31 நாட்கள்.

அப்படியானால்,

27 நாட்கள் அரை சம்பளம்,

4 நாட்கள் முழு சம்பளம் .

முதலில் உங்களின் அக்டோபர் மாத்தத்தின் ஒரு நாள் PAY- கண்டுபிடிக்க வேண்டும்.

காரணம் Pay- தவிர மற்ற அனைத்தும் முழுமையாக கிடைக்கும்.DA அறிவிக்கப்பட்டிருந்தால் புது DA தொகையினையும், அந்த மாதம் தங்களுக்கு Increment எனில் அதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

>Pay-13,380/31=431.61

(ஒரு நாள் Pay)

>Half pay=431.61/2=215.8

(அரை நாள் Pay)

27 days half pay=215.8*27=5826.

4 days full pay= 431.61*4=1726.4


Pay-7553 (5826+1727) + DA-8697 (72%)+ HRA-760+ MA-100=17,110.

Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

My Blog List

WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )

Blog Archive