மத்திய அரசுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தப்படும் என எதிர்பார்த்த இடைநிலைஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். -கலைஞர்

முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அளித்த
வாக்குறுதிகளில் ஒன்றான, மத்திய அரசுக்கு இணையாக,
தமிழகத்திலே பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும்
ஊதியத்தை உயர்த்தி இந்த ஆண்டாவது அறிவிப்பார்கள் என
எதிர்பார்த்த இடைநிலைஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.