இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

ஆதிதிராவிடர் கிருத்துவ பெற்றோர்களுக்கு மகனாக/மகளாக பிறந்த, அதாவது பிறப்பால் கிறுத்துவராக இருப்பினும் பின்னாளில் இந்து/சீக்கியம்/புத்த மதங்களுக்கு மாறும் நிலையிலும் மற்றும் பிறப்பால்

இந்து/சீக்கியம்/புத்த மதங்களைத் தழுவும் நிலையிலும் அவர்கள் ஆதிதிராவிடர் சாதிச்சான்று பெற்றுக்கொள்ளலாம் மேலும் தற்போது இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

CLICK HERE- இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.