அடுத்த வாரம் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு

பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரம்
நடைபெறுகிறது.கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்

தகவல்-திரு-கணேசன் ஆசிரியர் -தேவகோட்டை கல்வி மாவட்டம்