2 டி.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு.

சமீபத்தில் சி.இ.ஓ., காலியிடங்களை கல்வித்துறை நிரப்பியது. ஈரோடு அனைவருக்கும் கல்வி இயக்கம், பெரம்பலூர் ரெகுலர்
சி.இ.ஓ.,பணியிடம் மட்டும் காலியாக இருந்தது. சீனியாரிட்டி அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் கலாவள்ளி (சிவகங்கை),பத்மா (சேரன்மாதேவி) முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வுபெற்றுள்ளனர். கலாவள்ளி பெரம்பலூருக்கும் (ரெகுலர்) பத்மா ஈரோட்டிற்கும் (எஸ்.எஸ்.ஏ.,) நியமிக்கப்பட்டுள்ளனர்.