வரும் திங்கட்கிழமை (25.11.2013) இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருகிறது

வரும் திங்கட்கிழமை (25.11.2013) இரட்டைப்பட்டம் வழக்கு, வரிசை எண் -21-ல் விசாரணைக்கு வருகிறது என்று வழக்கு
நடத்தும் நண்பர் தொலைப்பேசியில் நம்மிடம் கூறினார். இரட்டைப்பட்டம் வழக்கு முடிவு எப்போது முடியும் என்று ஆவலுடன் அனைத்து ஆசிரியர் நண்பர்களும் எதிர்பார்த்து உள்ளனர்.