வேலூர் மாவட்டம் - அரக்கோணம் ஒன்றியம் - ஆசிரியர் தின விழா, பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் 2013, - 23.11.2013 அன்று காலை 9.00 மணி அளவில் மணி நாயுடு மகாலில் நடைப்பெற்றது.

Thanks to Mr.Prakasam-vellore district


அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் உயர்திரு.சு.ரவி அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு நினைவுப்பரிசு வழங்குகினார். வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.மதி அவர்கள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புறை வழங்கினார். அரக்கோண சட்ட மன்ற உறுப்பினர் திரு. சு.ரவி அவர்கள் கல்வி சார்ந்து அரசு செய்துள்ள நலத்திட்டங்கள் குறித்து பேசினார். வேலூர் மாவட்ட சர்வ சிக்‌ஷ அபியான் திட்ட அலுவலர் திரு. நடராஜன் அவர்கள் கற்றல் கற்பித்தல் முறைகளில் ஏற்பட்டுள்ள புதுமைகள் குறித்து பேசினார். மாணாவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு விழா சிறப்பாக நடைப்பெற்றது.