கல்லூரிகள் மீதுநடவடிக்கை

சென்னை": சட்டசபையில் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:மாணவர்களுக்கு வழங்க வேண்டிய, கல்வி உதவித்
தொகையை, கல்லூரி நிர்வாகம் வழங்கி விட வேண்டும். வழங்காமல் இருந்தால், அந்த கல்லூரி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.சுகாதாரத்துறை அமைச்சர் வீரமணி பேசுகையில், ""தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. டெங்கு, பிற காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.