கூட்டுப் போராடத்திற்கு தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுவில் அதிகாரம் அளித்து தீர்மானம்.

FLASH NEWS -

இன்று (26.10.2013) சென்னையில் தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்கள் இயக்கங்களையும் சேர்ந்து போராட்டம் நடத்த

திட்டமிடப்பட்டது .அதனை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டகளில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் இயக்கங்களையும் தொடர்பு கொண்டு ,சேர்ந்து போராட்டம் நடத்தவதற்கான தொடர் பணிகளை மேற்கொள்ள தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட அமைப்புக்கு அதிகாரம் அளித்து மாநில செயற்குழுவில் தீர்மானம்.


நன்றி -தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி