புதிய பென்ஷன் சட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு பதிய செய்ய முடிவு


திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆர்.கோம்பையில் இடைநிலை ஆசிரியராக பணி புரியும் திரு.எங்க்கெஸ் அவர்கள் ஏற்கனவே மாநில அரசுக்கு எதிராக
(வழக்கு எண் -3802/2012 )வழக்கு பதிவு செய்துள்ளார்.தற்போது புதிய பென்ஷன் சட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் சில நண்பர்களுடன் சேர்ந்து  வழக்கு பதிய செய்ய முடிவு